Tamil Tips
முக்கிய செய்திகள்

முதல் படத்திலேயே அந்தமாதிரி காட்சிகள்…! தயாரிப்பாளர்களிடம் கண்ணீர் விட்டு புலம்பும் டாக்டர் பட நடிகை…!!!

சினிமா நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் போது அது எப்படிபட்ட கதாபாத்திரமானாலும் நடித்து கொடுத்துவிடுவார்கள். அதிலும் முதல் படத்தில் எப்படியாவது ரசிகர்களை ஈர்க்கவேண்டுமென்பதற்காக அந்தமாதிரி காட்சிகளிலும் நடிக்க ஓகே சொல்லுவார்கள்.

தற்போது ஏன் அப்படி நடித்தேன் என்று கூறி புலம்பி வருகிறார் “டாக்டர்” பட நடிகை பிரியங்கா மோகன். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது டாக்டர் படம். அதிலும் நடிகை பிரியங்கா மோகனின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் “டாக்டர்” படம் அவருக்கு முதல் படம் என்று கூறி வரும் நிலையில் அது அவரது முதல் படம் இல்லையாம்.

“டிக்டாக்” என்ற படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் இன்னும் அப்படம் வெளியாகாமல் “டாக்டர்” படம் வெளியாகியுள்ளதாம். அப்படத்தில் பிரியங்கா மோகன் அதிகப்படியான கவர்ச்சியில் நடித்துள்ளார். தற்போது பிரியங்கா மோகனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் இப்படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக கல்லா கட்ட முடியும் என நினைத்து தயாரிப்பாளர் அடுத்ததாக டிக் டாக் படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

Thirukkural

இதனைக் கேட்ட பிரியங்கா மோகன் உடனே தயாரிப்பாளருக்கும் போன் செய்து இப்பதான் சார் என் கேரியர் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் நான் கவர்ச்சியாக நடித்த படத்தை வெளியிட்டால் என்னுடைய இமேஜ் கெட்டுவிடும். அதன்பிறகு பெரிய வாய்ப்பு கிடைக்காது எனக் கூறி கண்ணீர் விட்டு புலம்பி வருகிறாராம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

“யெப்பா உச்ச கட்ட GLAMOUR ரு” – முதுகை முழுசா காட்டி இளசுகளை முனகவைத்த சாக்ஷி அகர்வால்…!!!

tamiltips

இது என்னமா ட்ரெஸ் ?? தெரிய கூடாததெல்லாம் தெரியுதே?? உச்ச கட்ட க வர்ச்சியில்.. நடிகை ஆண்ட்ரியா !! இளசுகளை உசுப்பேற்றிய “செக்ஸி கிளிக்ஸ்” உள்ளே !!

tamiltips

அடடே! ரஜினியின் சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவையா இவங்க? ப்ப்பா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. வைரலாகும் புகைப்படம் இதோ..!!

tamiltips

கொடி பட நடிகையா இது? என்ன இப்படி ஆகிட்டாங்க.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியான புகைப்படம் இதோ..!!

tamiltips

அடடே நாடோடிகள் சசிகுமார் தங்கச்சி அபிநயாவா இது? ஆளே மாறி இப்போ எப்படி இருக்கார் பாருங்க…!!

tamiltips

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று தெரிகிறதா? இவங்க தான் இன்று பிரபலமான ஹீரோயின்.. யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!

tamiltips