Tamil Tips
முக்கிய செய்திகள்

இவங்கதா ஏ.எல். விஜயின் இரண்டாவது மனைவியா..?? நடிகைகளையே மிஞ்சும் அழகில் வெளியான புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தை வைத்து “கிரீடம்” என்ற திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவுலகில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஏ எல் விஜய் முதல் படம் இவருக்கு பெரும் சரிவை சந்தித்தது. நன்கு சுதாரித்துக் கொண்டார் ஏ எல் விஜய் சிறப்பம்சம் உள்ள திரைப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து திரை உலகில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டார்.

இவர் இயக்கத்தில் “மதராசப்பட்டினம்”, “தெய்வத்திருமகள்”, “சைவம்” போன்ற படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது அதன்பிறகு ஏ எல் விஜயின் படம் என்றால் அதற்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாக தொடங்கியது. அந்த அளவிற்கு தனது திறமையை அடுத்த திரைப்படங்களில் வெளிக்காட்டியிருந்தார் இருப்பினும் சமீபகாலமாக இவர் படங்களை பெரிதாக அவர் ஆர்வம் காட்டவில்லை அதற்கு காரணம் இவரது குடும்ப பிரச்சனையை காரணம் என மீடியா வட்டார தகவல்.

“தெய்வத்திருமகள்” திரைப்படத்தின் போது அமலாபாலுக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்து ஒரு கட்டத்தில் கல்யாணத்தில் முடிந்தது. சில காலங்கள் கழித்து இவர்களுக்கு இடையே இருந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதன் பிறகு பெரிதும் அமலாபாலும் சரி ஏ எல் விஜய்யும் சரி மீடியா பக்கமே தென் படவில்லை ஆனால் ஒரு கட்டத்தில் அமலா பால் ஆடை அளவை குறைத்து தனது ரசிகர்களின் பட்டாளத்தை மீண்டும் அதிகரித்தார். ஏ எல் விஜய்யோ தனது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தீவிரம் காட்டினார் தற்போது அமலா பாலை விட அவர் ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

தற்போது ஏ எல் விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையை மீடியா உலகிற்கு காட்டி உள்ளார் அதன் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரத்தத்தைச் சுத்தம் செய்து எந்த நோயும் வராமல் தடுக்கும் உணவுகள்…

tamiltips

விஜயகாந்த் ராதிகா காதல் திருமணம் நின்றுபோனதற்கு இதுதான் உண்மை காரணம் !! பல வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை !!

tamiltips

நம்ம மீனாட்சி ரக்ஷிதா இதுக்கு அடிமையானவங்களாம்!… இது இல்லாம இருக்க வேமுடியாதாம்!!

tamiltips

அச்சச்சோ பிக்பாஸ் லொஸ்லியாவை அச்சுறுத்தும் கொரோனா? கடும் ஷா க்கில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்.!

tamiltips

என்னா கும்மு.. – ப்யூர் நாட்டுக்கட்ட…” – முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் விருமாண்டி அபிராமி

tamiltips

என்னது! சித்ராவின் ம ரணத்தில் ச ம்பவத்தன்று சித்ராவின் அறைக்கு வந்த அந்த நபர்.. பிரபல அரசியல் புள்ளியா? ப தற வைக்கும் தகவல்.. பிறகு என்ன நடந்தது தெரியுமா?

tamiltips