Tamil Tips
முக்கிய செய்திகள்

கல்யாணம் ஆன நபரை இரண்டாம் திருமணம் செய்த கையோடு, பிகினி உடையில் ஜாலி பண்ணும் பிரபல நடிகை.!! வைரலாகும் ஹாட் பீச்சர்..!!

நம் வாழ்க்கை எப்படி இருக்கிறதோ இல்லையோ சினிமா துறையில் இருக்கும் நபர்களை பற்றி தான் இன்றைய மக்களின் எதிர்பார்ப்பும் தேடல்களுமாக உள்ளது என்பது தான் உண்மை. இந்த  காலகட்டத்தில்  சினிமா துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் சில பல பிரபலங்களாக இருப்பவர்கள் வி வா கரத்து மற்றும் இரண்டாவது திருமணம் செய்து கொ ள்வது ஒன்றும் பெ ரிய உலக அதிசய செய்தி அல்ல.

இந்நிலையில் , கேரளாவை சேர்ந்த, SS Music VJ – வும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் வேலை பார்த்த Craig என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் வரை ஒன்றாக இருந்தார்கள், சில பல க ருத்து வேறு பாடுகளால் இவருக்கு பிடிக்காமல் போக, உடனே அவரிடமிருந்து வி வா கர த்து வாங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தற்போது ஏற்கனவே வேறு ஒரு நடிகைக்கு இரண்டாவது கணவராக இருந்த ஜான் கொக்கனை 2வது திருமணம் செய்துள்ளார், அவருக்கு இது மூன்றாவது திருமணம் ( தலையை சொ ரி யாதீ ர்கள் ) இவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இவருடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள அவர் கணவர் ஜானுடன் பி கினி உடையில் ஜாலி ப ண்ணும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடேங்கப்பா !! 58 வயசுல கூட இப்படியா ?? முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்த ராதிகா !!

tamiltips

பிரபல நடிகர் விக்ராந்தின் மனைவி யார் தெரியுமா…?சீரியல் நடிகையா…!எந்த சீரியல் நடிகை தெரியுமா…?

tamiltips

ராட்சசன் பட த்தில் நடித்த சின்ன பொண்ணா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. இப்போ தேவதை போல இருக்கிறார்..!!

tamiltips

நீயா நானாவில் பெண்ணிற்கு ஏற்பட்ட மாற்றம் … கோபிநாத்தின் ரியாக்ஷன்!.. அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்த தருணம்!!

tamiltips

மோசடி நடக்கிறது… ஹீரோ போல விளம்பரப்படுத்த வேண்டாம்… வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த நடிகர் யோகிபாபு

tamiltips

வழக்கு எண் 18/9 பட நடிகை மனிஷாவா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

tamiltips