Tamil Tips
முக்கிய செய்திகள்

தளபதி விஜய்யின் சித்தி யார் தெரியுமா? அட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துள்ள இவரா? அட இத்தனை நாள் இது தெரியாம போய்டுச்சே! யாருன்னு நீங்களே பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது சொந்தக்காரரான விக்ராந்த் கவன் மற்றும் தொண்டன் போன்ற பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு 2. இப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல நாட்களாக விஜய்யின் சித்தியான விக்ராந்தின் அம்மா ஷீலா பிரபல சீரியலில் ஒன்றில் நடித்துள்ளார். ஆனால் இது வரைக்கும் யாருக்கும் தெரியாமலே இருந்துள்ளது.

தற்போது விஜயின் சித்தியை சமூக வலைதளங்களில் இருக்கும் சினிமா ரசிகர்கள் கண்டறிந்து இந்த தகவலை வைரல் ஆக்கி வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகருடன் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Thirukkural

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஷீலா தமிழ் மட்டுமின்றி மலையாளம் போன்ற பல படங்களிலும் சிறிய கதாபாத்திரம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகர் சூர்யாவிற்கு கொ ரோனா பா திப்பு.. அ திர்ச்சியில் ரசிகர்கள்.. தற்போது அவரது நிலை என்ன தெரியுமா?அவரே வெளியிட்ட தகவல்.. இதோ..!!

tamiltips

அடடே! காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களா இது? இப்போ ஹீரோ மாதிரி மீசை, தாடியுடன் வளர்ந்து விட்டார்கள்.. புகைப்படம் இதோ..!!

tamiltips

பாரதி கண்ணம்மாவிலிருந்து வெளியேறும் பரீனா…! இனி வெண்பாவாக இந்த பிரபல செய்தியாளரா…?? ஸ்கூல் பொண்ணுமாறு இருக்காங்களே… வி ல் லி கேரக்டருக்கு இவங்க எப்படி…???

tamiltips

பிக்பாஸ் சாண்டி! ஹீரோவாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக்! வித்தியாசமான தலைப்புடன் வெளியானது.. என்ன தலைப்பு தெரியுமா?

tamiltips

இணையத்தில் பரவும் மோ சமான வீடியோ! மன வ ருத்தத்தில் விஸ்வாசம் பட நடிகை அனிகா வெளியிட்ட வீடியோ இதோ..!!

tamiltips

குக் வித் கோமாளி ஷகிலா தன்னுடைய தாயின் ம ரணப் படுக்கையில் தான் நான் சமையல் கற்றுக் கொண்டேன்! என்று கூறியுள்ளார்.. யாரும் அறிந்திராத ஷகிலாவின் மறு பக்கம்..!!

tamiltips