Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகர் விஷாலுக்கு அ பராதம் விதித்தது !! என்ன காரணத்திற்கு கோர்ட் இவ்வளவு அபராதம் விதித்ததுன்னு உங்களுக்கு தெரியுமா ??

சேவை வரி செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில் 10 முறை சம்மன் அனுப்பியும் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஷாலில் விசால் பிலிம் பேக்டரி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கான ஆவணங்கள் சிக்கியதையடுத்து, உரிமையாளர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரிகள் பல முறை சம்மன் அனுப்பினர்.

Thirukkural

ஆனால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், கடந்த 2018ஆம் ஆண்டு சேவை வரித்துறை சார்பில் விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் நடந்தது.

அப்போது, 10 முறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை.

இதன்காரணமாக அவர் மீதான விசாரணையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்றும் சேவை வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாட்சி மற்றும் ஆவணங்களை வைத்து பாா்க்கும்போது சேவை வரித்துறை அனுப்பிய நோட்டீஸை நடிகா் விஷால் செயல்படுத்தவில்லை என்பது தெரிகிறது.

அதேவேளையில், இந்த வழக்கை சேவை வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த பின்பு சேவை வரித்துறை அனுப்பிய நோட்டீஸை விஷால் செயல்படுத்தி உள்ளாா்.

சேவை வரித்துறையில் அவா் ஆஜராகாததாது விசாரணைக்கு இடையூறு விளைவித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தை காட்டுகிறது.

எனவே, நடிகா் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கடற்கரையில் எல்லாத்தையும் கழட்டி வீசிவிட்டு சகலமும் தெரிய போஸ் கொடுத்த ஜெயம் ரவி பட நடிகை !! இது கொஞ்சம் ஓவர்தான் !!

tamiltips

காதலர் தினம் பட நடிகர் குணால் ம ரணத்தில் நீடிக்கும் ம ர்மம்.. பல ஆண்டுகளுக்கு பின் பலருக்கும் தெரியாத உண்மை.. இதோ..!!

tamiltips

என்னமா ட்ரெஸ் இது ?? யாராவது.. படுக்க போட்டு விளையாடிட போறாங்க !! தமன்னாவை கலாய்த்த ரசிகர்கள் -ட்ரஸ் இப்படியிருந்தா ?? உங்களுக்கும் அப்படித்தானே தோணும் !!

tamiltips

செம ஸ்ட்ரக்ச்சர் !! இணையத்தை சூடேற்றி மூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் !! “ஜூம்” செய்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

tamiltips

நடிகை சித்ராவிற்கு ந ள்ளிரவில் அது கொ டுத்த அந்த நபர்!! புத்தாண்டை தன்னுடன் கொ ண்டாட வ ற்புறுத்தியவர்? வெளியான தி டீர் தி ருப்பம்..!!

tamiltips

இரண்டாவது குழந்தைக்கு தாயாகிய ராதிகாவின் மகள் !! புகைப்படத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் பிரபலம் !!

tamiltips