Tamil Tips
முக்கிய செய்திகள்

க ண் ண ம் மா வா க கண்டிப்பா முடியாது…! சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை…!! இனி இந்த நடிகைதான் க ண் ண ம் மா வா ம்…!!!

தொலைக்காட்சி தொடரில் நல்ல வரவேற்பு பெற்று டி ஆர் பியில் பெரிய இடத்தை பிடிக்கும் சீரியல் பா ர தி க ண் ண ம் மா. இரட்டை பெண் குழந்தைகளை வைத்து நகரும் இந்த தொடரில் ஏற்கனவே அகிலன் ரோலில் நடித்தவர் மாறியிருந்தார். பின் வெண்பா க ர் ப் ப மா க இருப்பதால் தற்காலிக நடிகையை நடிக்க வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், க ண் ண ம் மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன், தற்போது பா ர தி க ண் ண ம் மா சீரியலில் இருந்து இவர் விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் தற்போது ஷாக்காகியுள்ளனர். அவருக்கு பதில் யாரடி நீ மோ கி னி சீரியல் நடிகை நட்சத்திரா கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.

யாரடி நீ மோ கி னி சீரியலில் வெண்ணிலாவாக நடித்த நட்சத்திராவிற்கு ஏற்கனவே ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பதால் க ண் ண ம் மா வாக  நடிக்க ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என தெரிகிறது.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிறுவயதில் சிறுவனாக இருந்தவர் தற்போது உயரத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

10 ஆண்டுகள் கமலுடன் வாழ்ந்த கௌதமியின் மகள் யார்ன்னு தெரியுமா ?? அதுவும் இவ்வளவு அழகான மகளா ?? நீங்களே பாருங்க !!

tamiltips

ரஜினி நடித்த படையப்பா படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க முடியாமல் போன அஜித் மனைவி ஷாலினி!! காரணம் என்ன தெரியுமா?

tamiltips

எவ்ளோ பெரிய ஸ்டாராக இருந்தாலும் சரி…. அந்த மாறி நடிக்கவே மாட்டேன்..!! முரண்டு பிடிக்கும் திரிஷா…!! அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்…!!!

tamiltips

பாடகர் எஸ்.பி.பி. அவர்களின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா…?தீயாய் பரவும் தகவல்…!

tamiltips

திருமணமாகாமல் குழந்தைக்காக காத்திருக்கும் நடிகை ஸ்ரீதேவி மகள்?.. ஷா க்கொடுத்த நடிகை ஜான்வியின் பதிவால் கலாய்க்கும் நெட்டிசன்கள் !!

tamiltips