Tamil Tips
முக்கிய செய்திகள்

பாவாடையை கிழித்து விட்டு.. மு*** காட்டியபடி .. இணையத்தை கதகதப்பூட்டும் கனிகா !!

தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ளவர். சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் இப்பொழுது அ டிக்கிற குளிருக்கு கதகதப்பாக இருக்கும் படி சூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த பைவ் ஸ்டார் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தப்பட்ட நடிகை கனிகா அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார்.

Thirukkural

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ள இவர் இப்பொழுது விக்ரமின் கோப்ரா மற்றும் விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர மலையாளத்தில் பாப்பன் என்ற படமும் வெளியாக உள்ளது.

இவ்வாறு தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக உள்ள கனிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

மேலும் இவர் வெளியிட்ட சில க வர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த தோடு வைரல் ஆனது .

தற்போது, பாவடையை கி ழித்து விட்டு.. தொடையை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தல அஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..!!

tamiltips

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் தண்ணீருக்கடியில் ஹனிமூன் கொண்டாடியுள்ளார்.. வைரலாகும் புகைப்படங்கள்.. இதோ..!!

tamiltips

நடிகை தேவயானியின் மகள்களா இவர்கள்? நம்பவே முடியல.. எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள்? இதோ நீங்களே பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..!!

tamiltips

கமலின் மகள் ஸ்ருதியின் புதிய காதலரா இது? அட இவர் தானா.. மும்பையில் எடுத்த புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.. யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

சூப்பர் ஸ்டார் ரஜினியை க ட்டிப்பிடித்து கொண்டு நிற்கும் இந்த பையன் யார் தெரியுமா? தற்போது இவர் முன்னணி நடிகர் யாருன்னு நீங்களே பாருங்க..!!

tamiltips

புன்னகை இளவரசி சினேகாவா இது? என்ன இவங்க இப்படி மாறிட்டங்களே.. வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!!

tamiltips