Tamil Tips
முக்கிய செய்திகள்

கல்யாணத்துக்கு நான் ரெடி..! இளவட்டமா இருக்கானா சட்டுனு புடுச்சு போடுங்க..!! – 39 வயது நடிகையின் சுயம்வர கண்டிசன்…!!!

நீண்டகாலமாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அந்த நடிகைக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து செய்திகள் கசிய தொடங்கியுள்ளன.

அரேபியன் குதிரை என ரசிகர்களால் அன்போடு வர்ணிக்கப்படும் அந்த நடிகை கடந்த சில வருடங்களாகவே உடல் எடையால் பட வாய்ப்புகளையும் இழந்து வந்தார். யோகா, டயட் என எல்லாம் பண்ணியும் உடல் எடையை கம்மி பண்ண முடியவில்லை.

கடந்த சில வருடங்களாகவே இந்த நடிகையின் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர். கடைசியாக வந்த சில படங்களும் பெரிதாக அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பழைய படி மவுசை ஏற்படுத்தி கொடுக்காததால் தற்போது திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் அந்த நடிகை தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், ஏற்கனவே ஒரு நடிகரை காதலித்து வருவதாகவும் தொடர்ந்து அவரைப்பற்றிய வதந்திகள் வெளிவந்ததால் கடுப்பாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என தன்னுடைய வட்டாரங்களில் தெரிவித்துவிட்டார்.

ஆனால் அதில் ஒரு கண்டிஷன் என அம்மணி கூறியதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த நடிகைக்கு தற்போது 39 வயதாகிறது. ஆனால் தன்னைவிட ஒரு நான்கு வயதுக்கும் கம்மியான ஆளாக இருந்தால் ஓகே எனக் கூறியுள்ளார்.

Thirukkural

இவர் இருக்கும் வயதுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்றால் நாற்பது நாற்பத்தைந்து தாண்டிவிடும். அப்போது பார்ப்பதற்கு கிழம் ஜோடி ஆகிவிடுவார்கள். ஆனால் இவர்க்கு இளம் ஜோடியாக இருக்க வேண்டும் என்று ஆசையாம். அதன் காரணமாக இளவயதுப் பையனாக பார்க்க சொல்லி பெற்றோர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக நடித்த குட்டி பொண்ணா இது? இப்போ சேலையில் எப்படி இருக்காங்க பாருங்க இதோ..!!

tamiltips

சின்னத்திரை நடிகர் தீபக்கிற்கு இவ்வளவு அழகான மனைவியா…? அட, இது தெரியாம போச்சே…!! நடிகைகளையே மிஞ்சும் அழகில் வெளியான புகைப்படம்…!!!

tamiltips

ரம்யா கிருஷ்ணன் அந்த DIRECTOR க்கு ரெண்டாம் தாரமாமே..!! இவருதானா அவரு இத்தன நாளா தெரியாம போச்சே…!!!

tamiltips

இந்த பொண்ணு கொடுக்குற போஸ பாத்தா சீக்கிரமாவே ஹீரோயின் ஆகிரும்போல…! வெள்ளித்திரையில் களமிறங்கும் தெய்வமகள் அண்ணியாரின் மகள்…!! ஆரம்பமே இப்படி ஒரு அலப்பறையா…???

tamiltips

தொகுப்பாளினி பாவனாவிடம் கல்யாணம் ஆகி பத்து வருடமாச்சு குழந்தையை பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வித்தியாசமாக புகைப்படத்தை வெளியிட்டு பதிலளித்த தொகுப்பாளினி பாவனா..!!

tamiltips

அடடே! தங்கமீன்கள் படத்தில் நடித்த குட்டி பொண்ணு செல்லம்மாவா இது?அடேங்கப்பா இவ்ளோ பெருசா வளந்துட்டாங்க.. புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!!

tamiltips