Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இன்றைய நாள் பலன்

நவம்பர் 22, 2018

கார்த்திகை 6 – வியாழக்கிழமை

Thirukkural

இன்று பௌர்ணமி.  திருப்போரூர்
ஸ்ரீமுருகப்பெருமான் சிறப்பு தினம்.  அவரை வணங்கி
நன்மை அடைவோம்.

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 10:45
முதல் 11:45 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      பிற்பகல் 1:30
முதல் 3:00 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  கவனத்துடன்
செயல்படவும்.

ரிஷபம்:  உங்களின்
மதிப்பும், மரியாதையும் உயரும்

மிதுனம்: செய்யும் செயலில் வெற்றி நிச்சயம்

கடகம்: உங்களின் மேன்மை குணம் உங்களை உயர்த்தும்

சிம்மம்: எல்லா செயல்களும் நன்மையில் முடியம்

கன்னி: பயத்தை அகற்றி துணிவுடன் செயல்படவும்

துலாம்: பாசத்திற்கு பஞ்சமில்லை

விருச்சிகம்: ஏமாற்றத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்

தனுசு: எதிர்பாராத வரவு

மகரம்: சிறு சிறு தடங்கல் ஏற்படலாம்

கும்பம்: ஆக்கப்பூர்வமாக சிந்திப்பீர்கள்

மீனம்: தொழிலில் நல்ல லாபம்
எதிர்பார்கலாம் 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்! ஐம்பதாயிரம் கோடி ரூபாயை தாரைவார்க்கும் உலகப் பெரும் தொழில் அதிபர்!

tamiltips

தஞ்சை மருத்துவக்கல்லூரி புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சிறப்புகள்!

tamiltips

மன அழுத்தத்தை குணப்படுத்த கண்ணதாசன் சொல்லும் சிறந்த மருந்து!

tamiltips

அதிசயம் ஆனால் உண்மை! முதல் பிரசவம் முடிந்த 26 நாட்களில் இளம் பெண்ணுக்கு மீண்டும் இரட்டை குழந்தை பிறந்தது!

tamiltips

கான்டாக்ட் லென்ஸ் யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

tamiltips

ஏலம் சேர்ப்பது மணத்துக்காக மட்டுமல்ல, மனதுக்காகவும்தான் !!

tamiltips