பித்தம் நீக்கும் சக்தி அகத்திக்கு உண்டாம் – சப்போட்டா சாப்பிட்டா ஆண்மைக் குறைவு நீங்குமாம் – கொண்டைக்கடலை இதயத்தின் நண்பன்
* வைட்டமின் –ஏ, அயோடின் சத்து நிறைந்திருப்பதால் நுரையீரல் தொந்தரவு, பித்தம் மற்றும் மலச்சிக்கல் தீர்க்க பயன்படுகிறது. * அகத்தி சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறிவிடும். ஜீரணம் சிறப்பாக நடைபெறும்ம்.. * அகத்திக்கீரைச்...