அற்புதங்கள் செய்யும் அகத்திக் கீரையில் ஆபத்தும் இருக்கிறது தெரியுமா?
காய்ச்சலைக் குறைத்து உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை அகத்திக் கீரைக்கு உண்டு. குடல் புண், அரிப்பு, சொறிசிரங்கு போன்றவையும் குணமாகிறது. அகத்திக்கீரையை பச்சையாக மென்று சாறினைக் குடித்தால் தொண்டைப் புண் மற்றும் தொண்ட வலி நீங்கும்....