Tamil Tips

Tag : planning

குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

குழந்தைகளை சாப்பிட வைக்கும் கறிவேப்பிலை பொடி… பலரும் அறியாத, தெரியாத பலன்கள்…

tamiltips
குழந்தைகள் மட்டுமா பெரியவர்களும் கறிவேப்பிலையைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு சாப்பிடுகிறார்கள். தட்டில் தூக்கி ஓரமாக வைக்கவா கறிவேப்பிலையை சமைக்கும்போது உணவில் சேர்க்கப்படுகிறது. சொல்லுங்கள்… நாம் கறிவேப்பிலையை ஓரம் கட்டினால் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கிள்ளி ஓரமாக...
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

கண்ணாடி போன்ற சருமம்… தினமும் செய்ய வேண்டிய 3 ஸ்டெப் ஸ்கின் கேர்…

tamiltips
பளபளப்பான சருமம் என்பது வரம் என்பார்கள். ஆனால், இந்த வரத்தை அனைவரும் பெற முடியும். கொஞ்சமாக உங்கள் சருமத்தைப் பராமரித்துக்கொள்ள கேர் எடுத்துக் கொள்ளுங்கள். மாசற்ற, பளிங்கு சருமம் உங்களுக்கும் கிடைக்கும். அதை எப்படி...
குழந்தை சமையல் குறிப்புகள் பெண்கள் நலன்

கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை…

tamiltips
மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் ஆரம்பம். இந்த பிரச்னை நீங்கிவிட்டாலே உடலில் பாதி பிரச்னை தீர்ந்துவிடும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைக்கு திட்டமிடுபவர்கள், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கீழே சொல்லப்பட்டுள்ள தீர்வுகள் உடனடி தீர்வைக்...
கருவுறுதல் கருவுறுவது எப்படி கர்ப்பமாவதற்கு திட்டமிடுதல் குழந்தையின்மை பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன் பெற்றோர்

பிறப்புறுப்பு பகுதியில் வரும் பிரச்னைகள்… எதெல்லாம் நார்மல் அறிகுறிகள் அல்ல?

tamiltips
அதிகம் பேசப்படாத தலைப்பு இது. ஆனால், பேச வேண்டிய தலைப்பும் இது. பெண்கள் தங்களது பிறப்புறுப்பை எப்படி பராமரிக்க வேண்டும். பிறப்புறுப்பு தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் ஆபத்தானவை அல்ல. எதில் அதிக கவனம் செலுத்த...
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம் குழந்தை சமையல் குறிப்புகள் பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன் பெற்றோர்

குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணிகள்… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?

tamiltips
குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், பெரியவர்களுக்கு தேவையான சத்துகள் என்னென்ன எனப் பார்க்கலாம். அந்த சத்துகள் எந்தெந்த உணவுகளிலிருந்து பெற முடியும் என்பதையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். எவ்வளவு சத்துகள் கிடைக்கும் என்பதும்...
குழந்தை சமையல் குறிப்புகள் பெண்கள் நலன் பெற்றோர்

உடனடி எனர்ஜி… பல்வேறு சத்துகள் உள்ள 3 வகை ஹோம்மேட் மால்ட் ரெசிபி…

tamiltips
குழந்தைகளுக்கு பல விதமான முறையில் ரெசிபிகளை செய்து கொடுத்தால்தான் அவர்கள் ஒழுங்காக சாப்பிடுவார்கள். விளையாட்டு ஆர்வத்தில் சத்துகள் உள்ள உணவுகளை அவர்கள் தவறவிடலாம். காலை, மாலையில் ஊட்டச்சத்துகள் தரும் பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின்...
கர்ப்ப அறிகுறிகள் கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்ப பரிசோதனை கர்ப்பம் பெண்கள் நலன்

கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

tamiltips
தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்யம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான...
அறுவைசிகிச்சை பிரசவம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம் சுக பிரசவம் பெண்கள் நலன்

யாருக்கு உண்மையிலே சிசேரியன் தேவை? என்னென்ன காரணங்கள்?

tamiltips
முந்தைய காலத்தில் மருத்துவ வசதி, தொழில்நுட்பம், நவீன அறிவியல் அதிகம் இல்லை. ஆனால் அப்போதே சுகப்பிரசவங்கள் அதிகம் இருந்தன. இப்போது அனைத்தும் உள்ளது. மருத்துவ வளர்ச்சி மிக மிக அதிகம். அப்படி இருந்தும் இக்காலத்தில்...
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம்

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன?

tamiltips
தமிழ்நாட்டில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் சதவிகிதம் 55.1%. அதுபோல, 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்த சோகை ஏன் இவ்வளவு பேரை பாதிக்கிறது?. எதனால் இந்த பிரச்னை...
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பெண்கள் நலன் பெற்றோர்

தலைவலியை உடனடியாக விரட்டும் எளிமையான வீட்டு வைத்திய முறைகள்…

tamiltips
தலைவலிக்கு காரணம் கண்டுபிடிப்பதே பெரிய தலை வலி. ஆம், தலைவலி வர நிறையக் காரணங்கள் இருக்கும். அதற்கு ஏற்ற வீட்டு வைத்தியங்களைத் தெரிந்து கொண்டால் தலைவலி வருவதைத் தடுக்கலாம். வந்தாலும் தலைவலியை எளிதில் போக்கி...