Tamil Tips

Tag : health tips

லைஃப் ஸ்டைல்

மலச்சிக்கல் தீர்க்கும் வெந்தயம்..நம் அன்றாட உணவில் நிச்சயம் இருக்கவேண்டிய காரணங்கள் இதோ..

tamiltips
சிறிதளவு நீரில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து பகலில் அந்த நீரை பருகினால் உடல் சூடு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் அகன்றுவிடும். வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் பொடியாக்கி மோரில் கலந்து தினமும் குடித்துவந்தால் நீரிழிவு நோய்...
லைஃப் ஸ்டைல்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் துளசி..ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று பாருங்கள்..

tamiltips
தினமும் ஏழெட்டு துளசி இலைகளை தின்றுவந்தால் ஜீரணப் பிரச்னை ஏற்படவே செய்யாது. மூலநோய் குணமாகும். நீரில் துளசி இலையைப் போட்டு தொடர்ந்து பருகிவந்தால் சர்க்கரை நோய் எளிதில் கட்டுக்குள் வந்துவிடும். தொற்றுநோய் தாக்குதலில் இருந்து...
லைஃப் ஸ்டைல்

நெஞ்சு சளி நீக்கும் வெற்றிலையை எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம் என பாருங்க..

tamiltips
வெற்றிலையில் கடுகு எண்ணெய்விட்டு வெதுவெதுப்பாக சூடாக்கி மார்பில் வைத்தால் இருமல், மூச்சுத்திணறல், வலி, வீக்கம் குணமாகும்.     வெற்றிலை சாற்றுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி குணமாகும். ஆஸ்துமா கட்டுப்படும். வெற்றிலை,...
லைஃப் ஸ்டைல்

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடமிளகாயயின் குணநலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

tamiltips
குடமிளகாயில் இருக்கும் சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கக்கூடியது. அத்துடன் மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி6 போன்றவை குடமிளகாயில் அளவுக்கு அதிகமாகவே இருப்பதால் கண் பார்வை கூர்மையடைய உதவுகிறது. குடமிளகாயை...
லைஃப் ஸ்டைல்

தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்..

tamiltips
              உடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. அதோடு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு. தாய்ப்பால் போதுமான அளவுக்கு சுரக்காத பெண்களுக்கு தினமும் இரவு பாலில் பூண்டு போட்டு...
லைஃப் ஸ்டைல்

முகப்பருவை விரட்டும் கற்றாழை..உடலை பளபளப்பாக்குவது மட்டுமன்றி குடலையும் குளிர்ச்சியடைய செய்கிறது..

tamiltips
குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல் அல்லது சாறு தேய்த்து மசாஜ் செய்துகொண்டால் பொடுகு நீங்கி பளபளப்பான கூந்தல் கிடைக்கும். கற்றாழை ஜெல் சாறு எடுத்து நிறைய தண்ணீர் சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுப்பூச்சி, வயிற்றுப் பொருமல்...
லைஃப் ஸ்டைல்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சையின் ஏராளமான மருத்துவ குணங்கள் இதோ உங்களுக்காக..

tamiltips
உடல் சூட்டை தணிக்கவும் பித்த கிறுகிறுப்பை போக்கவும் எலுமிச்சை சாறு அருந்தினால் போதும். வாத நோயினால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் எலுமிச்சை சாறு குடித்துவந்தால் விரைவில் நல்ல பலன் தெரியும். நீர் மோரில் எலுமிச்சம் பழம்,...
லைஃப் ஸ்டைல்

சூப்பர் ஜீரணத்துக்கு சீரகம்..ஒவ்வொரு உணவிலிருக்கும் சீரகம் உடலுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது பாருங்க

tamiltips
வயிறு மந்தம், செரிக்காமை, வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகளுக்கு சீரகத்தை அரைத்துக்குடித்தால் உடனே குணம் தெரியும். சீரகத்தை வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சீரகத்தை...
லைஃப் ஸ்டைல்

மேனிக்கு அழகு தரும் திராட்சை.. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் செய்திகளையும் பாருங்க..

tamiltips
ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தன்மை திராட்சைக்கு உண்டு. மேனிக்கு அழகும் பளபளப்பும் தரும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், மலச்சிக்கலைப் போக்குவதற்கும் அருமருந்தாக செயலாற்றுகிறது திராட்சை. திராட்சை ரசம்...
லைஃப் ஸ்டைல்

மூளை வளர்ச்சிக்கு கைக்குத்தல் அரிசி..அன்றாட வாழ்வில் தொலைந்துபோன கைக்குத்தல் அரிசியில் இவ்வளவு சத்துக்களா!!

tamiltips
மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் பி சத்து கைக்குத்தல் அரிசியில் நிரம்பி இருக்கிறது. கைக்குத்தல் அரிசியில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகள் பலவீனம் அடைவது தடுக்கப்படும். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவற்றை...