Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மூளை வளர்ச்சிக்கு கைக்குத்தல் அரிசி..அன்றாட வாழ்வில் தொலைந்துபோன கைக்குத்தல் அரிசியில் இவ்வளவு சத்துக்களா!!

  • மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் பி சத்து கைக்குத்தல் அரிசியில் நிரம்பி இருக்கிறது.
  • கைக்குத்தல்
    அரிசியில் கால்சியம் அதிகமாக இருப்பதால் எலும்புகள் பலவீனம் அடைவது தடுக்கப்படும்.
  • சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவற்றை தடுக்கும் தன்மையும் கைக்குத்தல் அரிசிக்கு உண்டு.

   நார்ச்சத்து கைக்குத்தல் அரிசியில் அதிகம் இருப்பதால் செரிமானம் நல்லபடியாக நடக்கும். ஜீரண கோளாறுகள் நீங்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய தங்கம் விலை!

tamiltips

குழந்தையின் இதயம் – இதயத்தில் ஓட்டையுடன் குழந்தைகள் – தாய்ப்பால் சந்தேகங்கள்

tamiltips

பாதம் மட்டும் மரத்துப் போகிறதா!! இது என்ன ஆபத்து என்று தெரியுமா?

tamiltips

மனித உடல் தான் உலகின் முதல் பெரும் அதிசயம்! நீங்கள் அறிந்திடாத வியக்கதக்க தகவல்கள்!

tamiltips

சிறப்பு செய்திகள்: நம்பர் ஏழின் மகிமை!

tamiltips

கர்ப்பிணிகளை ஏன் சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?

tamiltips