குண்டு எடையைக் குறைக்கும் குடை மிளகாய் !!
· குடை மிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் போன்றவை குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல முறையில் பயனளிக்கும். · வைட்டமின் சி சத்து இருப்பதால் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து,...