Tamil Tips

Tag : health tips

லைஃப் ஸ்டைல்

ஃபோர்செப் டெலிவரி எப்போ செய்யப்படுகிறதுன்னு தெரியுமா, இதனால என்ன ஆபத்து?

tamiltips
குழந்தையை வெளியேற்றுவதற்கு தாயினால் அழுத்தம் கொடுக்கமுடியாத சூழல், நீண்ட நேர பிரசவ வலி அல்லது குழந்தையின் நாடித்துடிப்பு குறைதல் போன்ற காரணங்கள் உண்டாகும்போது ஃபோர்செப் டெலிவரி நிகழ்த்தப்படுகிறது. தாயின் உடல்நிலையை கருத்தில்கொண்டு தேவையான அளவுக்கு மயக்கமருந்து...
லைஃப் ஸ்டைல்

எபிசியோடமி டெலிவரின்னா என்னன்னு தெரியுமா?

tamiltips
குழந்தை வெளியே வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும்பட்சத்தில், பிறப்புறுப்பில் சிறிய கீறல் ஏற்படுத்தி வழியை பெரிதாக்குவது எபிசியோடமி எனப்படுகிறது. பிறப்புறுக்கு கீழ் நேராக அல்லது பக்கவாட்டில் ஒன்று முதல் 3 செ.மீ. வரை கிழிக்கப்பட்டு,...
லைஃப் ஸ்டைல்

எலும்பு பொடிப்பொடியாக உதிர்ந்துவிடும் அபாயம் எப்போது வரும் தெரியுமா?

tamiltips
சுண்ணாம்பு சத்து, வைட்டமின் டி சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலும் இந்த நோய் ஏற்படுகிறது. தொடர்ந்து பல மணி நேரங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கும் இந்த நோய் உண்டாகலாம். கால்சியம் நிரம்பிய பால், கீரை...
லைஃப் ஸ்டைல்

ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதை எப்படி தவிர்ப்பது?

tamiltips
25 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே வருடம் ஒரு முறையாவது லிப்பிட் புரோஃபைல் எனப்படும் ரத்த பரிசோதனை மூலம் கொழுப்புப் படிவத்தைக் கண்டறிய வேண்டும்.  ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதற்கு உணவு சார்ந்த காரணங்கள் 25 சதவிகிதம்....
லைஃப் ஸ்டைல்

நிறக்குருடு பிரச்னை யாருக்கெல்லாம் வரும்னு தெஞ்சுக்கோங்க!!

tamiltips
பரம்பரைத்தன்மை மற்றும் பிறவிக் குறைபாடுதான் இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணங்கள். * ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. பத்து ஆண்களில் ஒருவருக்கு நிறக்குருடு சிறிய அளவிலாவது இருக்கத்தான் செய்கிறது. பெண்களுக்கு மிகக் குறைவான அளவே பாதிப்பு இருக்கிறது....
லைஃப் ஸ்டைல்

மருத்துவரால் முன்பே தீர்மானிக்கப்படும் சிசேரியன் என்றால் என்னன்னு தெரியுமா? யாருக்குன்னு தெரியுமா?

tamiltips
கர்ப்பிணியின் இடுப்பு எலும்பின் சுற்றளவு மிக்ச்சிறியதாக இருக்கும்பட்சத்தில் குழந்தையால் எளிதில் வெளிவர முடியாமல் போகும். நான்கு கிலோவுக்கு அதிகமான எடை உள்ள குழந்தையால் செர்விக்ஸ் வழியே வெளியேறுவது மிகவும் சிரமமாக இருக்கும். எடை அதிகமுள்ள குழந்தை...
லைஃப் ஸ்டைல்

சிசேரியன் டெலிவரி எப்போது தொடங்கியது தெரியுமா?

tamiltips
பொதுவாக கர்ப்பிணியின் உடல்நலனை கணித்து சிசேரியன் செய்யவேண்டிய முடிவு முன்கூட்டியே எடுக்கப்படுகிறது. அதனால் சிசேரியனை, முன்பே தீர்மானிக்கப்பட்டது மற்றும் அவசரகாலத்தில் எடுக்கப்பட்டது என இரண்டு பிரிவாக பிரிக்கலாம். பெல்விஸ், பேசேஜ், பவர் மற்றும் பாசெஞ்சர் எனப்படும்...
லைஃப் ஸ்டைல்

தைராய்டு சுரப்பியில் சிக்கல் வந்தால் என்ன பிரச்னை வரும் தெரியுமா?

tamiltips
* பருவ வயதில் பெண்களுக்கு அதிகமான தைராய்டு ஹார்மோன் தேவைப்படும் என்பதால், சுரப்பியில் வீக்கம் தென்படலாம். இவர்களுக்கு அயோடின் கலந்த உப்பைக் கொடுத்தாலே குணம் தெரியும். * மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அயோடின்...
லைஃப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு கனவு வருமா? தூக்கத்தில் ஏன் சிரிக்கின்றன?

tamiltips
* பிறந்து இரண்டு வாரங்கள் முடிந்ததுமே குழந்தைகள் கனவு காணத் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. * குழந்தை அன்னையின் அணைப்பிலேயே இருக்கும்வரை இனிமையான கனவுகளே காண்கின்றன. அன்னையிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்கள், தன்னைச் சுற்றி எப்போதும்...
லைஃப் ஸ்டைல்

கலப்பட தேங்காய் எண்ணெய்யால் வழுக்கை ஏற்படுகிறதா?

tamiltips
* மினரல் ஆயில் எனப்படும் பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து, ஒரிஜினல் தேங்காய் எண்ணெய் என்று விற்பனை செய்கிறார்கள். இந்த மினரல் எண்ணெய்க்கு தனிப்பட்ட நிறம், மணம், குணம் இருக்காது என்பதால்...