கீழ் முதுகு வலியால் உயிரே போகிறதா..? இதோ சிம்பிள் நிவாரணம்!
எல்லோருக்கும் எப்போதும் கீழ் முதுகு வலி கஷ்டமானதாகவோ ஆபத்தானதாகவோ இருப்பதில்லை. ஒரு சில நாட்களில் அல்லது சில வாரங்களில் தானாகவே சரியாகி விடும். ஆனால், கீழ் முதுகு வலி நீண்ட நாட்கள் நீடிக்கும்போது, மருத்துவ...