முதுகு வலியில் இருந்து தப்பிக்க முடியாதா ??
எப்படி உட்கார வேண்டும், வெயிட் எப்படித் தூக்க வேண்டும், எப்படி படுக்க வேண்டும், எப்படி எழுந்தரிக்க வேண்டும் என்பதற்கு ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன. வாழ்நாளில் எல்லா மனிதர்களும் முதுகு வலியினால் ஒரு முறையேனும் அவஸ்தைப்படவே...