Tamil Tips

Tag : 2nd T

கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்ப பரிசோதனை சுக பிரசவம் பிரசவ வலி மற்றும் பிரசவம் பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன்

வெறும் வயிற்றில் குடிக்க ஹெல்தியான 9 வகை டீ, காபி… பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும்…

tamiltips
கர்ப்பிணிகள், தாய்மார்கள், 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஹெர்பல் காபி, டீ, பால் கொடுக்க வேண்டுமா… இதோ உங்களுக்கான பதிவு இது. காபி, டீ குடிக்காமலே நம்மால் வாழ முடியும். அசத்தலான,...
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்ப பரிசோதனை கர்ப்பம் பெண்கள் நலன்

கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுக்கத் தவறினால் என்ன நடக்கும்?

tamiltips
குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள எடுக்கப்படும் முதல் பரிசோதனை, ஸ்கேன். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன....
கர்ப்ப கால நிலைகள் கர்ப்பம் பிரசவ வலி மற்றும் பிரசவம் பெண்கள் நலன்

2 மற்றும் 3-வது டிரைமெஸ்டரில் கருவின் வளர்ச்சி என்ன?

tamiltips
முதல் மும்மாதங்களைப் (trimester) பற்றி ஏற்கெனவே பார்த்து இருக்கிறோம். அடுத்து வரும் 2வது மற்றும் 3வது மும்மாதங்களைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். முதல் மும்மாதம் எவ்வளவு முக்கியம் என உங்களுக்கு தெரிந்து இருக்கும். குழந்தையின்...
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

அப்பாக்கள் பின்பற்ற வேண்டிய 6 செயல்கள்… ஆரோக்கிய குழந்தைக்கான மந்திரங்கள்…

tamiltips
சினிமாவில் மட்டுமே அப்பாக்கள் மனைவியை தாங்குவதும் குழந்தைகளை இளவரசன்/இளவரசியாக பார்ப்பதும் நடக்கிறது. நிஜ வாழ்க்கையில் அப்பாக்களின் பொறுப்பை வெகு சிலரே முழுமையாக புரிந்து கொள்கின்றனர். அப்பாதான் குழந்தைகளுக்கு முதல் ஹீரோ… எப்போது என்றால்? குழந்தை...
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பெண்கள் நலன்

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் 7 பயம்… உண்மை நிலை என்ன?

tamiltips
குழந்தைகாக திட்டமிட்டு இருக்கிறீர்களா… நீங்கள் கர்ப்பிணியாகவும் இருக்கலாம்… வாழ்த்துகள்… பொதுவாக கர்ப்பிணிகளுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கும். இது சரியா… இது நார்மலா… இதுபோல நிறைய கேள்விகள் இருக்கும். மேலும், பயமும் அதிகமாக இருக்கும். உங்கள்...
பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன்

தாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே…

tamiltips
ஸ்ட்ரெஸ்… யாருக்குத் தான் இல்லை… படிக்கும் குழந்தைகளுக்குகூட இருக்கிறதாம். அதுவும் பிரசவத்துக்கு பிறகான தாய்மார்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிக அளவில் இருக்கும். அதை எப்படி சமாளிப்பது? எப்படி ஸ்ட்ரெஸ் சூழ்நிலையிலிருந்து வெளியில் வருவது? ஸ்ட்ரெஸ் விரட்டலாம்…...
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம்

கர்ப்பக்காலத்தில் வரக்கூடிய உடல்நல பிரச்னைகளும் தீர்வுகளும்…

tamiltips
கர்ப்பமாக இருப்பது நோய் அல்ல… அது ஒரு நிலை… ஒரு பருவம் என்றும் சொல்லலாம். நீங்கள் நோயாளி கிடையாது. மனதில் இதைப் பதிய வைத்துக்கொள்ளுங்கள். கர்ப்பிணிகளுக்கு அன்றாடம் வரக்கூடிய உடல் உபாதைகள் அதன் தீர்வுகள்...
பெண்கள் நலன் பெற்றோர்

குறை ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம்… ஏன்? எப்படி? அறிகுறிகள்? தீர்வுகள்?

tamiltips
ரத்த அழுத்தம் பிரச்னைகள் பலருக்கு வருகிறது. சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், சிலருக்கு குறை ரத்த அழுத்தம். இவை ஏன் வருகிறது? அறிகுறிகள் என்ன? தீர்வுகள் என்ன ? உணவு முறைகள் என்ன? போன்ற...
கருவுறுதல் கருவுறுவது எப்படி கர்ப்பமாவதற்கு திட்டமிடுதல் பெண்கள் நலன்

இயற்கையான முறையில் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்வது எப்படி?

tamiltips
ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வுகள் ரீதியாக பிரச்னைகள் வரும். ஒவ்வொரு ஹார்மோன் இயக்கத்துக்கான கெமிக்கல் மெசேஜ்களால் மனிதனது மனநிலை, பசி, எடை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எண்டோகிரைன் சுரப்பிகளால்,...
பெண்கள் நலன் பெற்றோர்

40+ வயதுக்கு மேல் சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்?

tamiltips
சர்க்கரை நோய் வராமல் தடுக்க உணவிலே நாம் சரியான மாற்றத்தைப் பின்பற்றி வந்தால் சர்க்கரை நோய் வராது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பெரியவர்கள் ஆகியோர் சர்க்கரை நோயை வராமல் தடுக்கும் உணவுகளைத் தெரிந்து கொண்டு...