கர்ப்பக்காலத்தில் வரக்கூடிய உடல்நல பிரச்னைகளும் தீர்வுகளும்…
கர்ப்பமாக இருப்பது நோய் அல்ல… அது ஒரு நிலை… ஒரு பருவம் என்றும் சொல்லலாம். நீங்கள் நோயாளி கிடையாது. மனதில் இதைப் பதிய வைத்துக்கொள்ளுங்கள். கர்ப்பிணிகளுக்கு அன்றாடம் வரக்கூடிய உடல் உபாதைகள் அதன் தீர்வுகள்...