கர்பிணிகள் என்றாலே கண்டிப்பாக மாங்காய் சாப்பிடவேண்டுமா என்ன ??
• கர்ப்பிணி என்றாலே மாங்காய் சாப்பிடவேண்டும் என்று சொல்வதில் எந்த உண்மையும் கிடையாது. • பொதுவாகவே உடலுக்கு ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படும்போது, பற்றாக்குறையாக இருக்கும் சத்து எதில் கிடைக்கும் என்று தேடிப்பிடித்து எடுத்துக்கொள்வது...