கர்ப்பிணிகள் புளிப்பு சாப்பிடுவதால் குழந்தைக்குப் பாதிப்பா?
· பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீர் சுரப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். · அதனால் வழக்கத்துக்கு மாறாக ஊறுகாய், மாங்காய், நெல்லிக்காய் போன்ற புளிப்பு சுவை பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு கூடுதல் சுவையாகத்...