கர்ப்பம் காக்கும் ஃபோலட் – வைட்டமின் பி9 எதுக்க்காக.. எப்படி?
· வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் (பி9) குடும்பத்தைச் சேர்ந்த நீரில் கரையக்கூடிய வைட்டமின்தான் ஃபோலிக் அமிலம். · இது ஃபோலோட்டாக இயற்கை காய்கறிகள், கீரைகள், பருப்பு, முழு தானியங்களில் கிடைக்கிறது. ஆனால் இது நீரில்...