Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு திடீரென நீரிழிவு நோய் உண்டாகுமா ??

·        
கர்ப்பப்பையில் கரு வளர்ச்சி அடையும்போது, கர்ப்பிணியின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது.

·        
ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் கருவுற்ற தாய்மார்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது.

·        
சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு ஏற்ப, தாய்மார்களின் கணையம் கூடுதலாக இன்சுலினை சுரந்து, அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைக்க வேண்டும்.

·        
ஆனால் சில கர்ப்பிணிகளின் கணையத்தால் கூடுதலாக தேவைப்படும் இன்சுலினை சுரக்க முடிவதில்லை. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, கர்ப்பகால நீரிழிவு நோய் உண்டாகிறது. அதனால் அதிகப்படியான ஹார்மோன் சுரப்புதான், இன்சுலின் சுரப்பு கட்டுப்படுத்தப்படுவதற்கு காரணமாக அமைகிறது.

Thirukkural

கர்ப்பகால நீரிழிவு காணப்பட்டால், கர்ப்பிணிக்கு கர்ப்பநிலைக்கு முன்பாகவே நீரிழிவு நோய் இருந்திருக்கும் என சந்தேகப்பட வேண்டியதில்லை. அதேபோல் குழந்தை பிறந்த பிறகும் நீரிழிவு நீடிக்கும் என்று அச்சப்படவும் அவசியம் இல்லை. கர்ப்பகால நீரிழிவு குறித்து மேலும் சில முக்கிய தகவல்களை நாளை பார்க்கலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம் !!

tamiltips

மணத்தக்காளி கீரையின் சாறு தீராத வயிற்று வலியையும் போக்கும்!

tamiltips

பெண்களின் மாதவிடாய் காலத்தில் உடல் உறவில் ஈடுபடலாமா? பிரபல மருத்துவர் கூறுவதை தெரிந்து கொள்ளுங்கள்!

tamiltips

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

tamiltips

இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள ஆசையா… இதை மட்டும் கடைபிடிச்சா போதுங்க… !!

tamiltips

கண்களின் அழகுக்காக பூசும் காஜலின் ஆபத்து தெரியுமா! அதற்கு மாற்று என்ன?

tamiltips