Tamil Tips
முக்கிய செய்திகள்

சக நடிகருடன் காதல் வலையில் பிரியா பவானி சங்கர்…! அப்போ நிஜ காதலரின் நிலைமை என்னாகுமோ…?? பொறுத்திருந்து பாப்போம்…!!!

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல் நடிகையாக வலம் வந்து தற்போது சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் “ஓமன பெண்ணே” எனும் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரியாவுக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார்.

ரொமான்டிக் காமெடி திரைப்படம் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தின் போட்டோஷூட்களில் இருவரும் ரொமான்டிக் போஸ் கொடுத்தது இருவருக்குள்ளும் காதல் என்ற பிம்பத்தை கோலிவுட் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் இருவரும் நீண்ட நாட்கள் பழக்கம் போல் பேசி கொள்வதும் விளையாடி கொள்வதும் அந்த சந்தேகத்தை உறுதி படுத்தி விட்டதாம்.

இப்போது பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் தங்களது காதலை வெளியில் சொல்லாமல் இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த செய்தியை கேட்ட பிரியா பவானி சங்கரின் உண்மை காதலர் செம கடுப்பில் இருக்கிறாராம். நன்றாக போய் கொண்டிருக்கும் காதல் வாழ்க்கையில் இப்படி ஒரு புரளியை கிளப்புவதற்கு என்றே பல பேர் இருக்கிறார்கள் என செம அப்செட்டில் இருக்கிறாராம் ப்ரியாவின் உண்மை காதலர்.

Thirukkural

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பலமான காற்றில் பறந்த பாவாடை “சொர்கவாசலை” காட்டியபடி இருக்கும் கிளிக்ஸ் – தீயாய் பரவும் ஜனனி அய்யரின் வீடியோ !!

tamiltips

சீரியல் நடிகை சுஜிதாவா இது ?? ஷாக் ஆன ரசிகர்கள்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!!

tamiltips

இத்தன நாளா நீங்க தமிழ்ன்னு நெனச்சிட்டு இருந்தோம் ?? இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் ஷாக் ஆன ரசிகர்கள் !!

tamiltips

சத்தியம்மா கண்ட்ரோல் பண்ண முடியல !! என்னமா இப்படி இறங்கிட்டீங்க. ?? பிக்பாஸ் நடிகையின் ஹாட் போஸ் – உருகும் ரசிகர்கள் !!

tamiltips

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புதிய முல்லையை வரவேற்றன வெளியான புரொமோ இதோ..!!

tamiltips

புதருக்கு நடுவே பூகம்பம்…” – மேலாடையை கழட்டி விட்டு.. கிக் ஏற்றும் “மாநாடு” ஹீரோயினி கல்யாணி..!

tamiltips