Tamil Tips
முக்கிய செய்திகள்

சிறுவயதில் சிறுவனாக இருந்தவர் தற்போது உயரத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

தற்போது தமிழ் சின்னத்திரை ஒரு புதிய உச்சத்தையே தொட்டு இருக்கிறது என்றே கூறலாம், புதிய புதிய சீரியல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும் திரைப்படங்களை தாண்டி மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது.

மேலும் அதில் சினிமா நடிகர் நடிகைகளும் தாண்டி தற்போது இந்த சீரியல் நடிகைகளும் நடிகர்களும் மக்களிடையே அதிக புகழ் பெற்று மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள் என்பது தான் உண்மை. முன்பெல்லாம் பாத்து படங்களில் நடித்தால் கிடைக்காத பெரும் புகழும் கூட தற்போது சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்து விட்டால் கிடைக்கிறது.

இப்படி ஒரு ஒரு ஆண்டும் மக்களுக்கு புது புது சீரியல் தொடர்களை அறிமுகம் செய்வது வரும் விஜய் தொலைக்காட்சி இப்படி கடந்த ஆண்டு இந்த டீவி வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

Thirukkural

மேலும் போக போக ஆவலுடன் விரும்பி பார்க்க ஆரம்பித்ததால் வெற்றிகரமாக தற்போது ஓடிக் கொண்டு இருக்கிறது. இப்படி  இந்த சீரியலில் அண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுஜிதா. இவர் இதற்கு முன்பு பல திரைபபடங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து இருந்தாலும் கூட  சினிமா வாய்ப்பு குறைந்து போகவே தற்போது சீரியலில் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சுஜிதா சின்னத்திரையில் மட்டுமல்ல, வெள்ளித்திரையிலும் சில படங்களில் தனது சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் வை ரலாகி வருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

K .G .F. பட வில்லனின் குடும்பமா இது ?? மனைவி மகன் மகள் அப்படி ஒரு அழகு நீங்களே பாருங்க !! ஹீரோயின் மாதிரி இருக்காங்களே !!

tamiltips

அடேங்கப்பா !! 58 வயசுல கூட இப்படியா ?? முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்த ராதிகா !!

tamiltips

பூவே பூச்சூடவா ஹீரோயின் ரேஷ்மாவுக்கு விரைவில் திருமணம்! நள்ளிரவில் அவர் உடன் நடித்த நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்..!!

tamiltips

நடிகை கயல் ஆனந்தியின் தி டீர் திருமணத்திற்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா?

tamiltips

நடிகர் அர்ஜுனின் மருமகனை பார்த்துள்ளீர்களா? அட அவரும் ஒரு நடிகர் தானா.. யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

பிரபல நடிகரின் மகனுடன் ஊர் சுற்றும் நடிகை யாஷிகா !! லீக்கான டேட்டிங் புகைப்படங்கள் !! இவர் எந்த நடிகரின் மகன் தெரியுமா ??

tamiltips