Tamil Tips
முக்கிய செய்திகள்

“இந்த வயசுல இம்புட்டு க வர்ச்சி உடம்புக்கு ஆவதும்மா..” – ஓவராக பிதுங்கும் முன்னழகு !! கிறுகிறுக்க வைக்கும் ப்ரியா வாரியர் !!

ஓவர் நைட்டில் உச்ச புகழ் அடைந்தவர் தான் மலையாள நடிகை பிரியா வாரியர் (Priya Prakash Varrier). ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியின் மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் பல நாட்டு ரசிகர்களையும் தனது வசப்படுத்தியவர், பிரியா.தற்போது யாரும் எதிர்பாராத அளவுக்கு ஒரு கவர்ச்சிகரமான புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

திரைத்துறையில் தனக்கான சிறந்த இடங்களை பிடிப்பவர்கள் பலர்.அதில் சிலர் மட்டுமே ஒரே ராத்திரியில் உலக புகழ் அடைவர். அப்படி ஒரே ராத்திரியில் பலரது கனவு தேவதையாக மாறிப் போனவர், மலையாள நடிகை பிரியா வாரியர். மலையாள படமான “ஒரு அடர் காதல்” படம் மூலமாக அறிமுகமானவர்.

ஒரு படத்தின் டீஸர் என்று சொன்னால் நடிகர்கள் தான் அதிகமாக பேசப்படுவார்கள். ஆனால், இந்த டீசரை பார்த்தவர்கள் ப்ரியாவை பற்றி தான் அதிகமாக பேசினர். காரணம், அந்த காந்த கண்கள். மை போட்ட அந்த கண்களை வைத்து அவர் கண்ணடிக்கும் காட்சி அனைவரயும் அவர் பால் ஈர்த்தது.ஆனால், இந்த படத்திற்கு பிறகு அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால், அதற்கான தீவிரமான முயற்சியில் இ றங்கி த ற்போது பாலிவுட் படங்களில் கூட நடிக்க வாய்ப்புகள் கிடைத்து விட்டது அவருக்கு.அது மட்டும் அல்லாமல் அவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

Thirukkural

தற்போது அவர் மிகவும் எதிர்பார்க்கும் படம் என்று சொன்னால் அவர் நடித்து கொண்டு இருக்கும் “ஸ்ரீ தேவி பங்களா”.இந்த படம் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீ தேவியின் வாழ்கை கதை ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டீஸர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், சமீபகாலமாக பிரியா வாரியர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதனை ரசிகர்கள் கலாய்க்க தான் செய்கிறார்களாம். பலரது கமெண்டுகள் அவரை டேமேஜ் செய்யும் விதமானதாக தான் இருக்கின்றதாம்.

அதனால் கடுப்பான பிரியா வாரியர் இவர்கள் நம்மை ரொம்ப தான் கேலி செய்கிறார்கள் என்று நினைத்து சில காலம் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை நீக்கி விட்டார். பாடுன வாயும் ஆடுன காலும் சும்மா இருக்காது என்பதற்கு ஏற்ப மீண்டும் பிரியா வாரியர் இன்ஸ்டா கிரமாத்துக்கு திரும்பினார் அம்மணி. தொடர்ந்து, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது சினிமா வாய்ப்புக்காக அடித்தளமிட்டு வருகிறார்.

அதில், பழைய காலத்து பாரம்பரிய உடை அணிந்து இருப்பது போல் உள்ளது. கவர்ச்சிகரமான அந்த உடையினை பார்த்து விட்டு ரசிகர்கள் அமைதியாக ஜொள்ளு விட்டு கொண்டு இருக்கின்றனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மௌனராகம் சீரியல் வில்லி ஸ்மிதா யார் தெரியுமா? இந்த நடிகரின் மனைவியாம் !! அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே !!

tamiltips

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரகசியமாக வீடு வாங்கி தந்த நடிகர் யார் தெரியுமா? உண்மையை உடைத்த நடிகை..!!

tamiltips

இரு குழந்தைக்கு தாயாகி பிறகு படு ஸ்லிம்மாக மாறிய புன்னகை அரசி..! 39 வயதிலும் என்னவொரு அழகு..! இதோ நீங்களே பாருங்கள் புகைப்படம்..!

tamiltips

செம ஸ்ட்ரக்ச்சர் !! இணையத்தை சூடேற்றி மூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் !! “ஜூம்” செய்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

tamiltips

சித்ராவின் ம ரணத்தில் தி டுக்கிடும் தகவல்! சித்ராவின் உதவியாளரை அடித்து துறத்திய ஹேமந்த் எதற்காக தெரியுமா? கரணம் இதோ..!!

tamiltips

இளம் நடிகருடன் அந்த மா திரி உ றவில் அனுபமா..!! அந்த நடிகர் யாரு தெரியுமா??

tamiltips