வளைச்சு வளைச்சு எடுத்த போட்டோஷூட் வீண் போகலை…! பிக் பாஸ் வின்னருக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை…!!!
தொலைக்காட்சி சீரியல் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகம் வருவது சன் டிவி சேனல் தான். ஏன்னா,சீரியல் என்ற ஒன்னு ஆரம்பித்ததே சன் நிறுவனம் தான். மேலும், ஆரம்பித்ததே ஆண்டுகளாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகு சீரியல்கள்