கொரோனாவிலிருந்து எஸ்கேப்…! முதியவர்களுக்கு நல்ல ஆலோசனைகள்..
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எல்லா வித நோய்களும் எளிதில் வந்துவிடுகிறது, இதற்குக் காரணம், வைட்டமின் குறை, நீர் சத்து குறைபாடு, சரிவிகித உணவு இல்லாமை. முறையான சத்தான உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளும் போது, உடல்நலத்தை பாதுகாக்க