Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அடிக்கடி குமட்டல் வருகிறதா? இதோ எளிய மருத்துவம்!!

சாப்பிட்ட உணவு சரியான அளவுக்கு செரிமானம் ஆகவில்லை என்றாலும், இதுதவிர  வயிற்று
புண், ஒவ்வாமை,
காய்ச்சல் போன்ற உடல்நலக் கோளாறு இருந்தாலும் குமட்டல் வரலாம். இதைத் தொடர்ந்து வாந்தியும் வரலாம்.  குமட்டலும்
வாந்தியும் ஏற்படுகிறது

குமட்டலுக்கு மிக எளிமையான அதே நேரம் வலிமையான மருந்து என்றால், அது எலுமிச்சைதான். எலுமிச்சை சாறு எடுத்து அதில் தேன் ஊற்றி குடித்துவந்தால் குமட்டல் நின்றுவிடும் அதேபோன்று கறிவேப்பிலையை தண்ணீரில் வேகவைத்து, அத்துடன் சுக்கு, சீர்கம் கலந்து, அந்த நீரைக் குடித்தாலும் குமட்டலுக்குத் தீர்வு கிடைக்கும்.

இஞ்சி சாறு எடுத்து தேன் ஊற்றி சாப்பிட்டாலும் உடனடி நிவாரணம் கிடைக்கும். இதுபோன்ற இயற்கை மருந்துகளை பிரச்னை இருக்கும்போது மட்டும் குடிக்காமல், வாரம் ஒரு நாள் குடித்துவந்தால் குமட்டலுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பொதுவாக பெண்களுக்கு வரும் நோய்களும் அதற்க்கான ஆரோக்கியமான பாட்டி வைத்தியமும் !

tamiltips

வேலை செய்யாமல் சும்மா படுத்திருந்தா போதுமாம்! ரூ.13 லட்சம் சம்பளம்! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

tamiltips

அதிக உதிரபோக்கால் அவதிப்படும் பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு சிறந்த தீர்வுகள் இதோ!

tamiltips

கர்ப்பிணி மல்லாக்கப் படுத்துத்தூங்கினால் ஆபத்தா?இதோ மருத்துவரீதியான பதில்..

tamiltips

74 வயது காதலருடன் தினமும் செக்ஸ்! 21 வயது இளம்பெண் வெளியிட்ட அம்மாடியோவ் ரகசியம்!

tamiltips

உடல் எடை குறையும்! என்றும் இளமை! நிர்வாணமாக தூங்குவதன் நன்மைகள் தெரியுமா?

tamiltips