Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அமெரிக்க ராணுவத்துக்கு புதுவகை ஹெட்செட் எதற்குத் தெரியுமா?

ஏ.ஆர் ஹெட் செட் என்றால் ஆங்கிலத்தில் Acument Reality head set என்பார்கள்.  ராணுவ யுத்திகளை கையாளவும், சாட்டிலைட் மூலம் தனி நபர்களை கண்காணிக்கவும்  அமெரிக்கா ராணுவம் இந்த வெர்ச்சுவல் ஏ.ஆர் ஹெட் செட்டை வாங்கியிருக்கிறது. 


கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெட் செட்டை மைக்ரோ சாப்ட்
நிறுவனத்திடம் ஆர்டர் பண்ணி வாங்கியிருக்கிறார்கள் .  இந்த ஹெட் செட்டை முதன் முதலில் விண்வெளியில் வைத்து சோதனை
செய்திருக்கிறார்கள்.  அந்த சோதனை வெற்றியடைந்ததால்
அமெரிக்கா ராணுவம் இதை வாங்க முன்வந்திருக்கிறது. 
இந்த ஹெட் செட்டின் விலை 5000 அமெரிக்கா டாலர்கள்.  இந்திய ரூபாய் மதிப்பின்படி கிட்டத்தட்ட 35 லட்சம்
ஆகும். 

எப்போ நம்ம ராணுவத்துக்கு இதையெல்லாம் வாங்கிக் குடுப்பாங்கன்னு கேட்காதீங்க… உடனே இதிலேயும் ஊழல் பண்ணத் தொடங்கிடுவாங்க.

Thirukkural

இதுதான் இந்த ஹெட் செட்டின் கூடுதல் தகவல்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரொம்ப ஒல்லியாயிருக்கிங்கனு கவலையா? உடல் எடை ஏற்ற சில ஆரோக்கிய வழிகள்!

tamiltips

வெந்தயக் கீரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தெரியுமா?

tamiltips

நஞ்சுக்கொடி காரணமாக சிசேரியன் ஏற்படும் தெரியுமா?

tamiltips

ரோஜா பூ தலையில் வைக்கவா… நோயை தீர்க்கவா!!

tamiltips

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையா? அதிர்ச்சி வேண்டாமே!

tamiltips

கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மச்சம் இருக்கிறதா!! அதிர்ஷ்டமான்னு பாருங்க!

tamiltips