Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைன்னா சும்மா இல்லீங்க… இவ்ளோ தனித்தன்மையா ??

·        
வளர்ந்த மனிதனுக்கு உடலில் 206 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் குழந்தைக்கோ 270 எலும்புகள் இருக்கின்றன.

·        
குழந்தைகள் வளரும்போது மண்டையோடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் ஒன்றிணைந்து 206 எலும்புகளாகின்றன.

·        
குழந்தைகளுக்கு உச்சந்தலையில் இருக்கும் சின்ன குழியானது மூச்சு விடுவதற்கேப அசைவதை கவனிக்க முடியும். இதனை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சில மாதங்களில் இந்தக் குழி மறைந்துவிடும்.

·        
குழந்தைகள் கைவிரல்களை பெரும்பாலான நேரம் இறுக்கமாக மூடிக்கொண்டு இருப்பதுதான் இயல்பு என்பதால் இதைக்கண்டு அச்சப்படத் தேவையில்லை.

இதுதவிர பிறந்த குழந்தைக்கு கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள்தான் தெரியும். வளரும்போது மற்ற வண்ணங்கள் அறிமுகமாகின்றன. இதுமட்டுமின்றி யாரும் அடையாளம் காட்டாமலே தாயின் குரலை மட்டும் பிள்ளையால் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதும் ஆச்சர்யமான விஷயம் ஆகும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நைட் ஷிப்ட் செல்பவர்களுக்கு என்னென்ன நோய்கள் வரலாம் ?? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட் !!

tamiltips

சித்தர்கள் பாடிய இது தான் மருந்து! வேறு ஏதும் அவசியமில்லை!

tamiltips

கேரளத்துப் பெண்களின் அழகுக்குக் காரணம் தேங்காய் என்பது தெரியுமா!!

tamiltips

குழந்தை பிறந்த உடன் அழ வேண்டும் ஏன் தெரியுமா? இதைப் படிங்க…

tamiltips

குழந்தையை பாதிப்பு இல்லாமல் பத்திரமாகத் தூக்குவது எப்படின்னு தெரியுமா?

tamiltips

குழந்தைகள் முன்னாடி என்ன பேசக்கூடாது என்ன செய்யகூடாது! பெற்றோரே தெரியுமா!

tamiltips