Tamil Tips
முக்கிய செய்திகள்

தனுஷ் பட பாடலுக்கு நடுத்தெருவில் இறங்கி கு த்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி..! – வாய் பிளந்த ரசிகர்கள் !!

உற்சாகத்தின் மறு உருவமாக திகழும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி தற்போது தெருவில் இறங்கி கு த்தாட்டம் போட்டுக் கலக்கியுள்ளார். இவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அடடே சூப்பரப்பு என்று கை தட்டி வாய் பிளந்து ரசித்து மகிழ்கிறார்கள்.ரொம்ப வருடங்கள் காத்திருந்து கிடைத்த குழந்தை பேறு சந்தோஷத்தை ஒவ்வொரு நாளும் என்ஜாய் பண்ணி அனுபவித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி அசோக்.

ஸ்ரீதேவி அசோக் நடிக்காத சேனல்களோ இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து சேனல்களிலும் கலக்கி கொண்டிருக்கும் இவரது முகத்தை பலபேருக்கு பரிச்சயமாக தெரிந்திருந்தாலும் இவர் ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா கேரக்டரில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார் .

இந்த சீரியலின் மூலம் பல்வேறு ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றினாலும் இவரை தெரியாதவர்கள் இல்லை என சொல்லும் அளவிற்கு ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டார் .

Thirukkural

பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை அப்லோட் பண்ணி ரசிகர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கும் போது இவர் விதவிதமாக சேலைகளிலும் ஹோம்லியான அனைவரும் ரசிக்கும் வகையில் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியிடுவது இவரது ரசிகர்களுக்கு இவர் மீது நல்ல மதிப்பை ஏற்படுத்துகிறது. சீரியல்களில் இவர் வில்லியாக நடித்திருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இருந்து வருகிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

tamiltips

அஜீத் பட நடிகை! 42 வயதில் இரண்டாவது வது திருமணம் செய்யவுள்ளார்.. யாருன்னு நீங்களே பாருங்க.. புகைப்படம் இதோ.!!

tamiltips

அட! பிக்பாஸ் சீசன் 4 ல் வெற்றியாளர் இவர் தானாம்! 50 லட்சம் ரூபாய் மற்றும் டிராஃபி இவருக்கா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வின்னர் யாருன்னு நீங்களே பாருங்க..!!

tamiltips

வாய்ப்புக்காக அந்த இடத்திலா அறுவை சிகிச்சை செய்வது..! ஏற்கனவே அது எடுப்பாதா இருக்கு..!!- புலம்பும் நெட்டிசென்கள்…!!!

tamiltips

ப்ப்பா தெறி படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க செம்ம கியூட் புகைப்படம் இதோ..!!

tamiltips

எம்டன் மகன் படத்தில் நடித்த கோபிகாவா இது? இப்போது ஆள் அடையாளமே தெரியாம மாறிப்போயிட்டாங்களே? வைரலாகும் புகைப்படம்!!!

tamiltips