Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இந்தியாவின் மிகச்சிறந்த என்ஜினியரிங் காலேஜ்! அடிச்சு தூக்கிய சென்னை கல்வி நிறுவனம்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. கல்வி பயிற்சி, கற்கும் திறன், ஆராய்ச்சி பணி, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வகைப்படுத்தப்படுகிறது. 

இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த தரவரிசை பட்டியலில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. 

தொடர்ந்து 2-வது ஆண்டாக  சிறந்த தொழில்நுட்பக்  கல்லூரி வளாகமாக சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தில் உள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி. இரண்டாவது இடத்திலும், டெல்லி ஐ.ஐ.டி. மூன்றாவது இடத்திலும் உள்ளது. மருத்துவ கல்லூரிகளில் டெல்லி எய்ம்ஸ் முதல் இடத்தையும், சட்டக் கல்லூரிகளில் பெங்களூரூ தேசிய சட்டப்பள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இன்னும் 6 மணி நேரம் தான்! மணிக்கு 18கிமீ வேகம்! சென்னையை மிரட்டும் ஃபனி புயல்!

tamiltips

பேரிக்காய் சுவை பிடிக்குமா?அதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது!!

tamiltips

உடல் கொழுப்பைக் குறைக்கனுமா? அப்போ மிளகு சாப்பிடுங்க!

tamiltips

இளமை குறையாத கொரியன் பெண்களின் அழகு ரகசியம் தெரிஞ்சிக்கணுமா?

tamiltips

இளமை தரும் பச்சைப் பட்டாணி !! உண்மை விவரங்கள் இதோ..

tamiltips

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 1

tamiltips