Tamil Tips
முக்கிய செய்திகள்

பிரபல நடிகை 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்கிறாரா? கணவர் இ றந்து ஒரு வருடம் கூட ஆகலையே! ச ர்ச்சைக்கு அவரே அளித்த விளக்கம் இதோ..!!

தமிழ், தெலுங்குப் படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வருபவர் சுரேகா வாணி. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். இவர், தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் விஜய்யின் சிறந்த ஆக்‌ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டு விஜய், அஜித் ரசிகர்கள் இடையே மோதலை ஏற்படுத்தி ச ர்ச்சையில் சி க்கினார். இதனையடுத்து, சுரேகா வாணி கணவர் ஏற்கனவே ம ரணம் அடைந்து விட்டார்.

இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது 43 வயதாகும் சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் இந்த திருமணத்துக்கு அவரது மகள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

Thirukkural

இந்த நிலையில், இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறும்போது, ”நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அப்படி எந்த திட்டமும் இல்லை.

மகளோ, குடும்பத்தினரோ 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தவும் இல்லை. இப்போது எனது சினிமா வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்” என அதிரடியாக கூறியுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

“ஏன் பாப்பா இப்படி..” – அனிகாவின் புகைப்படத்தை பார்த்து அ ள் ளு விட்ட நெட்டிசென்கள்…!!!

tamiltips

நடிகர் தனுஷ் தாய்மாமன் சீர் செய்தார்: வெளியான குடும்ப புகைப்படங்கள்

tamiltips

நடிகர் சிபிராஜுக்கு இவ்ளோ அழகான மனைவியா? நம்பவே முடியல.. நடிகைகளை மிஞ்சும் பேரழகு முதல்முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

tamiltips

ரோஜா சீரியல் நடிகையின் அம்மா கொ ரோ னா வுக்கு ப லி!!! என்னால் தான் என் அம்மாவிற்கு இந்த நிலை என கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகை!!!

tamiltips

நடிகை நளினியின் மகள் யார் தெரியுமா? அட இவர் தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே.. யாருன்னு நீங்களே பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

முதல் முறையாக மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட ஈரோடு மகேஷ்..!! அட இவங்க தானா இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

tamiltips