Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நோயின்றி குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

நாம் குழந்தைகளை வளர்ப்பதற்கு பால் உணவை மட்டுமே நம்பி இருப்பதாலும், குழந்தைக்கு தேவையான பாலை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக பால் உணவைத் தருவதாலும் மார்பில் சளி அதிகமாக உற்பத்தியாகி இருமல் போன்ற தொல்லைகள் அதிகமாகின்றன.

இவற்றிலிருந்து விடுதலை பெற குழந்தைகளுக்குத் தரும் பாலின் அளவை பாதிக்கு மேலே குறைத்துவிடவேண்டும்.  தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது.  2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சளித் தொல்லை ஏற்படும் பொழுது காலை மாலை இரண்டு தடவை தண்ணீர் கலக்காத பழச்சாறுகள் ஒரு டம்ளர் கொடுத்தாலே போதும். தண்ணீர் கலந்த பழச்சாறுகள் கொடுத்தால் தினசரி நான்கு தடவை கொடுக்கலாம். பழங்களை சாறு பிழியாமல்
நேரடியாகச் சாப்பிடுவது
மிகவும் நல்லது.  பழச்சாறுகளை சொட்டு சொட்டாக ருசித்து மெதுவாகச் சாப்பிட்டால்தான் அதன் முழு பலன் கிடைக்கும். பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் எந்த பழச்சாறுகளையும் சாப்பிடக் கூடாது.  இயற்கை உணவு கொடுப்பதை அதிகரித்தால் சளி தொல்லை குறைந்து குழந்தைகள் நலமுடன் வாழ்வார்கள்.  நோய் என்ற விதை சளி நிறைந்த உடம்பில் தான் எளிதாக வளரும்.  சளியில்லாத உடம்பில் நோய் என்ற விதை வளரவே வளராது.

Thirukkural

குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக வளர வேண்டுமென்றால் முடிந்தவரை மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் முதலியவற்றிலிருந்து விடுவித்து இயற்கை உணவில் குழந்தையை வளர்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இதயத்தில் ஆஞ்சியோ..! ஸ்டன்ட் சிகிச்சை எல்லாம் பித்தலாட்டம்! பணம் பிடுங்கும் டெக்னிக்! பிரபல டாக்டர் வெளியிட்ட பகீர்!

tamiltips

பொங்கலுக்கு தங்கம் விலை சரிவு… உடனே வாங்குங்கோ!

tamiltips

முட்டைகோஸ் பொரியல் அலுத்து விட்டதா?. இப்படி மசாலா சேர்த்து செய்து பாருங்க!!!

tamiltips

ஆறு சுவைகளின் மருத்துவக் குணம் அழகான விரிவாக்கங்களுடன்!!

tamiltips

வெந்நீர் எத்தனை நோய்களை விரட்டும்னு தெரிஞ்சுக்கோங்க!!

tamiltips

ஓலிகோமெர்ரியா..! ஊரடங்கால் தள்ளிப்போகும் மாதவிடாய்..! அதிக நாள் நீடிக்கும் மென்சஸ்! பெண்களுக்கு புதுப்பிரச்சனை!

tamiltips