Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

முன்னழகு..! பின்னழகு..! இடையழகு..! மொத்தத்தையும் காட்டிய சிம்பு ஹீரோயின்..! வீடியோ உள்ளே!

பிரபல நடிகை வேதிகா குட்டி ஷார்ட்ஸ் அணிந்து இடுப்பை வளைத்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதன்பின்பு ராகவா லாரன்ஸ் நடித்த முனி படத்தில் கதாநாயகியாக இவர் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அதன் பிறகு காளை, சக்கரகட்டி, பரதேசி, காவியத்தலைவன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் கடைசியாக காஞ்சனா 3 என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.இவர் தற்போது தமிழில் வினோதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் தங்கள் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வேதிகா தனது வீட்டிலேயே லாக்டவுனில் இருந்து வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நடிகை வேதிகா ஒரு பாடலுக்கு குட்டி ஷார்ட்ஸ் அணிந்து இடுப்பை வளைத்து கவ ர்ச்சி ஆட்டம் ஆடி உள்ளார். இவரின் இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் இவரது நடனத்தை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த வீடியோவானது அவரது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Thirukkural

 

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளுக்கான ஹோம்மேட் வேப்பர் ரப் செய்வது எப்படி?

tamiltips

யாருக்கும் தெரியாமல் விமானத்தின் கழிவறையில் ரகசிய கேமரா வைத்த இளைஞர்.. தெரியாமல் உள்ளே சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

tamiltips

மேலாடைஅணியாமல் முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய..” – உச்ச கட்ட க வர்ச்சியில் ஸ்ரேயா வெளியிட்ட வீடியோ !!

tamiltips

செல்போனுக்கு அடிமையான பூனை.. செல்போனை புடுங்கினால் என்ன செய்யுதுன்னு பாருங்க.. காணொளி இதோ..!!

tamiltips

மைதானத்தில் காதலை சொன்ன இந்தியர்.! ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்.! கைதட்டிய மேக்ஸ்வெல்.!

tamiltips

கால் வைக்கும் இடமெல்லாம் கோழி…!! அதுவும் எத்தனை ஆயிரம் என்று பாருங்க !! இணையத்தை கலக்கி வரும் இளைஞரின் வீடியோ !!

tamiltips