Tamil Tips
முக்கிய செய்திகள்

நடிகர் விஷாலின் அண்ணி யார் தெரியுமா? இவர் இந்த பிரபல வி ல்லி நடிகையா? புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கி நடிகர் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி பிரபலமானவர் நடிகர் விஷால். இன்று பேர் சொல்லி கொள்ளும் அளவுக்கு தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

மேலும் இவர் சமீபத்தில் ஆள் எங்கே இருக்கிறார் என்று அவரை பற்றிய செய்திகள் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் விஷாலின் அண்ணி ஸ்ரேயா ரெட்டியின் க் ளாமர் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களைன் கவர்ந்திழுத்து வருகிறது.

சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக 2002ல்  அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வி ல்லியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். இதையடுத்து 2008ல் நடிகர் விஷாலின் அண்ணனும் தயாரிப்பாளருமான விக்ரம் கிருஷ்ணனை திருமணம் செய்து சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து வி லகி இருந்தார்.

Thirukkural

தற்போது மீண்டும் அண்டாவ காணோம் என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட க் ளாமர் புகைப்படத்தை பார்த்து விஷால் அ ண்ணியா இது என்று ஷா க்காகி வருகிறார்கள்.

 

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஜீவாவின் ஆசை ஆசையாய் பட நடிகையா இது? தேவதைப் போல இருக்கும் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?

tamiltips

70% பக்கவாதம் நான் போன வருசமே செ த்திருப்பேன் ஷா க்கிங் நியூஸ் சொன்ன நடிகர் ராணா

tamiltips

பூவே பூச்சூடவா ஹீரோயின் ரேஷ்மாவுக்கு விரைவில் திருமணம்! நள்ளிரவில் அவர் உடன் நடித்த நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்..!!

tamiltips

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாருன்னு தெரியுமா? இவர் பிக்பாஸ் சீசன் 4-ல் உள்ள பி ரபலம் தான்.. யாருன்னு நீங்களே பாருங்க..!!

tamiltips

“ஏன் பாப்பா இப்படி..” – அனிகாவின் புகைப்படத்தை பார்த்து அ ள் ளு விட்ட நெட்டிசென்கள்…!!!

tamiltips

அடேங்கப்பா! காதலில் விழுந்த நடிகை லட்சுமி மேனன்.. அவருக்கு விரைவில் திருமணம் யார் அந்த நபர் தெரியுமா?

tamiltips