நடிகை நிகிலா விமல் இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 3 சினிமா துறையிலும் படங்கள் நடித்து கலக்கியவர் நிகிலா விமல். இவர் தமிழில் வெற்றிவேல் போனற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது குடும்பத்தில் ஒரு சோ க சம்பவம் நடந்துள்ளது.
அதாவது அவரது தந்தை பவித்ரன் கொ ரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டு இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமணையில் சி கிச்சை பெற்று வந்திருக்கிறார்.
மேலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அவர் நேற்று தி டீரென மா ரடைப்பு ஏற்பட்டு உ யிரிழந்துள்ளார். இவரது இ றுதி ஊர்வலம் இன்று நடைபெற இருக்கிறது.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.