Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

பாட்டு பாடி 10 மாதக் குழந்தையை ரசிக்க வைத்த மருத்துவர்! என்ன ஒரு அழகிய காட்சி… குவியும் வாழ்த்துக்கள்

10 மாதக் குழந்தையிடம் பாட்டு பாடி இரத்தப் பரிசோதனை செய்ய இரத்தம் எடுக்கும் மருத்துவரின் காணொளி ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது.

குறித்த காணொளியை குழந்தையின் தாய் வெளியிட்டுள்ளார்.

இப்படி பாட்டு பாடுவது வாடிக்கையாக வைத்துள்ளதாக மருத்துவர் ரியான் கொய்ட்ஸி குறிப்பிட்டுள்ளார். அது காண்போருக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் அதனால் சிரிப்பார்கள், ரசிப்பார்கள்.

இது என்னுடைய மருத்துவ முறை என்றும் கூறியுள்ளார். அவர் மருத்துவம் மட்டும் படிக்கவில்லை முறையான கிளாசிக்கல் மியூசிக்கும் கற்றறிந்துள்ளார்.

Thirukkural

இதேவேளை, என் மகள் இரத்தம் எடுத்தபோது எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் எப்போதும் போல் விளையாடினாள் என்றும் குழந்தையின் தாய் குறிப்பிட்டுள்ளார். அதனை பார்த்த இணையவாசிகள் இதுபோன்ற மருத்துவர்கள் இன்னும் பலர் வரவேண்டும் என்று கூறி வருகின்றனர். மருத்துவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

Nayanthara becomes mother photo’s- நயன்- விக்கி தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

tamiltips

தன் தம்பி, தங்கைக்காக இந்த குட்டி அண்ணன் செய்த “கியூட்டான” செயலைப் பாருங்க !! பாசத்தை உணர்த்த இதுக்கு மேல எதுவும் இல்லை…!

tamiltips

ஏமாற்றியே வைரலான நாய்! எதற்காக இப்படி நடிக்கிறது தெரியுமா? வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்

tamiltips

டிராக்டரை விட நம்ம நாட்டு மாடு தாங்க கெத்து !! இழுவையில் ட்ராக்டரை ஓரம்கட்டிய மாட்டு வண்டி !! வைரலாகும் வீடியோ !!

tamiltips

அதிசயத்தை நீங்களே பாருங்க!!அரிசி மூட்டையில் அடியில் புதைக்கப்பட்ட சங்கு…பின்பு நடந்த நம்ப முடியாத காட்சி

tamiltips

தன்னை உ-யிருடன் வி-ழுங்க வந்த உடும்பை நொடியில் வி-ரட்டிய கோழி குஞ்சு! வியக்க வைக்கும் அரிய காட்சி

tamiltips