Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

தந்தையிடம் ஒருநிமிடம் செல்போனை வாங்கிய குழந்தை… செய்த படுபயங்கரமான காரியம்! அப்பாக்களுக்கு சரியான பாடம்

ரஷ்யாவில், தனது பேச்சை கேட்காத தந்தையின் செல்போனை அவரது மகளான சிறுமி, வாங்கி கடலில் தூக்கி எரிந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

செயிண்ட் ரோப்பர்ஸ் பகுதியைச் சேர்ந்த டிமார்ட்டி என்பவர், பொழுதுபோக்கிற்காக தனது 4 வயது மகளுடன், அப்பகுதியில் உள்ள கடற்பகுதியில் படகில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

ஆனால் அப்போது போனிலேயே பேசிக்கொண்டிருந்த தந்தையை பார்த்து கடுப்பான அவரது மகளான சிறுமி, “என் கூட நேரத்தை கழிக்க வந்துவிட்டு , இங்கு வந்தும் போன் பேசிக் கொண்டா இருக்கீங்க?” என்று நினைத்திருக்கிறார்.

அதனால் இயல்பாக நடித்து தனது தந்தையிடம் லாவகமாக செல்போனை வாங்கிய சிறுமி செல்போனை கடலில் தூக்கிப் போட்டார். சிறுமியின் இந்த செயல் வைரலாகி வருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்…இரத்த சோகையை 100% குணமாக்கும் உணவுகள்…

tamiltips

உலகிலேயே முதன் முறையாக கர்ப்பமான அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்ற பெண்மணி…! அதிசயம் ஆனால் உண்மை…! என்ன குழந்தை தெரியுமா…!

tamiltips

சும்மா சென்ற பாம்பை வம்பிழுத்து வசமாக சிக்கிய சிறுவன் !! கடைசி வரை சிரிக்காமல் பார்ப்பீர்களா ??

tamiltips

அந்தரத்தில் தொங்கியபடி… 8 மாத கர்ப்பிணி காப்பாற்றப்படும் காட்சிகள்!

tamiltips

உலக அழகி ஐஸ்வர்யா ராயை அப்படியே உரித்துவைத்ததுபோல் இருக்கும் இளம்பெண்.. இணைத்தில் செம்ம வைரல் ஆகும் டிக்டாக்..!

tamiltips

ட்விட்டரில் விஷ்ணு விஷால் வெளியிட்ட வீடியோ…!என்ன வீடியோ தெரியுமா…?தெரிந்தால் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்…!

tamiltips