Tamil Tips

Category : கர்ப்ப கால நிலைகள்

நீங்கள் கருவுற்று இருந்தால் அடுத்த 40 வாரங்களுக்கு உங்களைக் கவனித்துக் கொள்ள எங்களுக்கு அனுமதி தாருங்கள். கர்ப்பத்தில் பல நிலைகள் (Pregnancy Stages)உள்ளன. கருவுற்றிருக்கும் போது ஒவ்வொரு வாரமும் (Pregnancy Week by Week) வயிற்றில் வளரும் கருவைக் கண்காணிக்க வேண்டும். கர்ப்பகால அட்டவணை (Pregnancy Calendar)உங்களுக்குப் பல தகவல்களை காெடுப்பதாேடு,உங்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக உதவும்.

கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்ப பரிசோதனை சுக பிரசவம் பிரசவ வலி மற்றும் பிரசவம் பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன்

வெறும் வயிற்றில் குடிக்க ஹெல்தியான 9 வகை டீ, காபி… பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும்…

tamiltips
கர்ப்பிணிகள், தாய்மார்கள், 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஹெர்பல் காபி, டீ, பால் கொடுக்க வேண்டுமா… இதோ உங்களுக்கான பதிவு இது. காபி, டீ குடிக்காமலே நம்மால் வாழ முடியும். அசத்தலான,...
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்ப பரிசோதனை கர்ப்பம் பெண்கள் நலன்

கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுக்கத் தவறினால் என்ன நடக்கும்?

tamiltips
குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள எடுக்கப்படும் முதல் பரிசோதனை, ஸ்கேன். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன....
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம் பெண்கள் நலன்

‘டவுன் சிண்ட்ரோம்’ – நோயல்ல, குறைபாடு! கருவில் கண்டுபிடிக்க முடியுமா?

tamiltips
டவுன் சிண்ட்ரோம் நோய் அல்ல. இது ஒரு மனநலிவு குரோமோசோம் குறைபாடு. இதை கருவில் கண்டுபிடிக்க முடியுமா? இது தாக்குவதற்கான காரணங்கள், அதற்கான அறிகுறிகள், தாக்கத்திற்கு ஆளானவர்களின் குணாதிசயங்கள், பரிசோதனைகள் பற்றிய தகவல்களை இங்கே...
அறுவைசிகிச்சை பிரசவம் கர்ப்ப கால நிலைகள் கர்ப்பம்

அறுவைசிகிச்சை பிரசவம் என்றால் என்ன?இதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?சிகிச்சைக்குப் பின் எப்படி விரைந்து உடல் முன்னேற்றம் பெறுவது?

tamiltips
இயற்கையான முறைக்கு மாறாக சில சூழல்களில்  அறுவைசிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது.அறுவைசிகிச்சை பிரசவம் பல நன்மைகளைத் தந்தாலும், இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.அறுவைசிகிச்சை பிரசவத்தைப் பற்றி இன்று பெண்கள் தெளிவாக தெரிந்து...
கர்ப்ப கால நிலைகள் கர்ப்பம் பெண்கள் நலன்

கர்ப்பிணிகளுக்கு கால்சியம் எவ்வளவு முக்கியம்? கால்சியம் உள்ள உணவுகள் எவை?!

tamiltips
கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவாக அனைத்து விதமான சத்துக்களும் தேவை. போதிய ஊட்டச்சத்து அவர்களின் உடலில் சேர்ந்தால் மட்டுமே அவர்களுக்கு எந்த விதமான உடல் நல பிரச்சனைகளும் ஏற்டாமல் இருப்பதோடு, குழந்தையும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க...
அறுவைசிகிச்சை பிரசவம் கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப பரிசோதனை கர்ப்பம் சுக பிரசவம் பிரசவ வலி மற்றும் பிரசவம் பெண்கள் நலன்

பெண்களுக்கு நடக்கும் பல வகை பிரசவங்கள்- எத்தனை பிரசவ முறைகள் இருக்கின்றன?

tamiltips
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான பெண்களுக்குச் சுகப் பிரசவமே, அதாவது இயற்கையாகக் குழந்தை பிறக்கும் முறையே அதிகம் நடந்தது. ஒரு சில பெண்களுக்கு, மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால், அறுவைசிகிச்சை பிரசவம் செய்ய...
கர்ப்ப கால நிலைகள் கர்ப்பம் பிரசவ வலி மற்றும் பிரசவம் பெண்கள் நலன்

2 மற்றும் 3-வது டிரைமெஸ்டரில் கருவின் வளர்ச்சி என்ன?

tamiltips
முதல் மும்மாதங்களைப் (trimester) பற்றி ஏற்கெனவே பார்த்து இருக்கிறோம். அடுத்து வரும் 2வது மற்றும் 3வது மும்மாதங்களைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். முதல் மும்மாதம் எவ்வளவு முக்கியம் என உங்களுக்கு தெரிந்து இருக்கும். குழந்தையின்...
அறுவைசிகிச்சை பிரசவம் கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம் சுக பிரசவம் பிரசவ வலி மற்றும் பிரசவம் பெண்கள் நலன்

கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி குறைய வழி இல்லையா? இதோ 16 சிறந்த வழிகள்…

tamiltips
கர்ப்பிணிப் பெண்களின் மனதில் ஒரு பக்கம் எப்போதுமே பிரசவ நேரத்தைக் குறித்த எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். பத்தாம் மாதத்தை நெருங்கும் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் கரு, முழு வளர்ச்சியை எய்தி பூமிக்கு...
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம் பிரசவ வலி மற்றும் பிரசவம் பெண்கள் நலன்

கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி குறைய வழி இல்லையா? இதோ 16 சிறந்த வழிகள்…

tamiltips
கர்ப்பிணிப் பெண்களின் மனதில் ஒரு பக்கம் எப்போதுமே பிரசவ நேரத்தைக் குறித்த எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். பத்தாம் மாதத்தை நெருங்கும் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் கரு, முழு வளர்ச்சியை எய்தி பூமிக்கு...
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பெண்கள் நலன்

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் 7 பயம்… உண்மை நிலை என்ன?

tamiltips
குழந்தைகாக திட்டமிட்டு இருக்கிறீர்களா… நீங்கள் கர்ப்பிணியாகவும் இருக்கலாம்… வாழ்த்துகள்… பொதுவாக கர்ப்பிணிகளுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கும். இது சரியா… இது நார்மலா… இதுபோல நிறைய கேள்விகள் இருக்கும். மேலும், பயமும் அதிகமாக இருக்கும். உங்கள்...