6 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை
பெரும்பாலான தாய்மார்களுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு (6 months Babies Food chart) என்ன தர வேண்டும் என்பதில் எப்போதும் குழப்பமே. 6 மாதத்துக்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்த உணவு எதுவும்...
பிரசவத்திற்குப் பின் (Post Delivery) இருக்கும் காலம் மிக முக்கியமானது. குழந்தை பிறந்ததும் (Baby Birth) தாய் சேய் இருவருக்கும் சரியான உணவைத் தர வேண்டும். முக்கியமாகத் தாய்க்கான உணவு (Diet for Mother ) மீது அதிக கவனம் தேவை. பிரசவத்திற்குப் பின் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை (Precaution After Delivery )எடுக்க வேண்டும். இதனால் தாயின் உடல் நலம் அதிகரித்து குழந்தையோடு மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பு ஏற்படும்.