பிரசவத்திற்குப் பிறகு ஓமம் நீர்க் குடிப்பதால் கிடைக்கும் 10 பலன்கள்
ஓமம் நீர் ஒரு வரப்பிரசாதம் (Ajwain water is a boon) ஓமத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.சித்த வைத்தியத்தில் ஓமத்திற்கு என்றே தனி இடம் உள்ளது.ஓமம் நீரின் பலன்கள் எண்ணில் அடங்காதவை....