Tamil Tips

Author : tamiltips

லைஃப் ஸ்டைல்

குழந்தை பிறந்த முதல் நாள் மருத்துவமனையில்தான் தங்க வேண்டும், ஏன் தெரியுமா?

tamiltips
தொப்புள்கொடி இணைந்திருந்த பகுதியில் இருந்து வெளியேறும் ரத்தப்போக்கு நிற்கும் வகையில் கர்ப்பப்பை சுருங்கிவிட வேண்டும். ஏதேனும் காரணங்களால் திடீரென அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்கும், ரத்தசுழற்சி மாற்றம் காரணமாக தாய்க்கு இதய பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு....
லைஃப் ஸ்டைல்

மாதவிடாய் நாட்களின் குழப்பத்துக்கும் கர்ப்பத்திற்கும் தொடர்பு உண்டா?

tamiltips
மாதவிடாய் ஏற்படத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் உடலின் ஹார்மோன்கள் குழப்ப நிலையிலே இருக்கும். அதனால் கரு முட்டை வெளியேற்ற தாமதமாகலாம்.மனக் கவலை, கடுமையான காய்ச்சல், விரதம் போன்றவை காரணமாக மாதவிடாய் சுழற்சி பாதிப்பு அடையலாம்....
லைஃப் ஸ்டைல்

கெண்டைக் கால் தசையில் திடீரென பிடிப்பு ஏற்படுவது ஏன்?

tamiltips
கர்ப்பமாக இருக்கும் பெண்களில் பெரும்பாலோர் இந்தப் பிடிப்பினால் அவதிப்படுகிறார்கள்.வயதானவர்களில் மூன்றில் ஒரு நபர் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். கடுமையான வெயிலில் வேலை செய்பவர்கள், மது குடிப்பவர்கள் மற்றும் டயாலிசஸ் செய்பவர்களும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள்.பகல்...
லைஃப் ஸ்டைல்

அற்புதங்கள் செய்யும் அகத்திக் கீரையில் ஆபத்தும் இருக்கிறது தெரியுமா?

tamiltips
காய்ச்சலைக் குறைத்து உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை அகத்திக் கீரைக்கு உண்டு. குடல் புண், அரிப்பு, சொறிசிரங்கு போன்றவையும் குணமாகிறது. அகத்திக்கீரையை பச்சையாக மென்று சாறினைக் குடித்தால் தொண்டைப் புண் மற்றும் தொண்ட வலி நீங்கும்....
லைஃப் ஸ்டைல்

கண் புரை ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழி தெரிஞ்சுக்கோங்க

tamiltips
சூரிய ஒளியைப் பார்த்தால் கூச்சம் ஏற்படுதல், ஒரு உருவம் பல உருவமாகத் தென்படுதல், வெளிச்சத்தில் வானவில் கலர் தென்படுதல் போன்றவை கண் புரைக்கான ஆரம்ப அறிகுறிகள். ரத்த அழுத்தம் போன்று கண்களுக்குள் இருக்கும் நீர் அழுத்தம்...
லைஃப் ஸ்டைல்

டிகிரி முடித்திருந்தால் போதும்! ரூ.25 ஆயிரம் சம்பளம்! வேலைக்கு ஆள் எடுக்கும் எஸ்பிஐ!

tamiltips
ஒரு மனுதாரர் ஒரு மாநிலம் சார்ந்த பணிக்குத் தான் விண்ணப்பிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதமும் இறுதித் தேர்வு வரும்...
லைஃப் ஸ்டைல்

அதிக எடை! அதிக உயரம் கொண்ட சிறுவர்களுக்கு சிறுநீரகப் புற்று நோய் ஆபத்து! திடுக் ஆய்வு முடிவுகள்!

tamiltips
உடல் ஆரோக்கிய விதிப்படி குறிப்பிட்ட உயரத்துக்கு குறிப்பிட்ட எடை இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த விகிதம் மாறும் போது உடலில் நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் அதிக எடை அல்லது...
லைஃப் ஸ்டைல்

படித்தது 3ம் வகுப்பு! ஆனால் கண்டுபிடித்தது படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கான அற்புதம்!

tamiltips
நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் சரவணமுத்து. மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் மேற்கொண்டு படிக்க இயலாமையால் தந்தையுடன் ஒர்க்ஷாப்பிற்க்கு வேலைக்குச் சென்றார். தற்போது நாகர்கோயிலில் வசிக்கும் இவர் கிருஷ்ணம்மா என்ற தனது மனைவிக்கு...
லைஃப் ஸ்டைல்

நாளை தமிழகத்தில் பலத்த காற்று பட்டையை கிளப்பும்! சற்று முன் வானிலை மையம் வெளியிட்ட தகவல்!

tamiltips
ஃபானி புயல், சென்னைக்கு தென்கிழக்கில் 870 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாளை தீவிர புயலாக மாறக்கூடும். புயலானது, மே மாதம் 1-ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும்...
லைஃப் ஸ்டைல்

கால் மேல் கால் போட்டு பெண்கள் எப்படி உட்காரனும் தெரியுமா?

tamiltips
உட்காரும் போது வலது கால் இடது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால்  சூரிய ஆற்றல் மிகும்.  இடது கால் வலது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால்சந்திர ஆற்றல் மிகும். எப்போதும் வலது...