சிசேரியன் பிரசவத்திற்கு பின், எப்படி முன்னெச்சரிக்கையுடன் இருப்பது? உங்களுக்காக 15 டிப்ஸ்!
சிசேரியன் பிரசவம் உங்களுக்கு நடந்திருந்தால், நீங்கள் பல பாதுகாப்பு விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். சிசேரியன் பிரசவத்திற்கு பின் (After Cesarean Delivery) நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டுமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும்...