Tamil Tips

Author : tamiltips

லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது ஆபத்தா?கர்பிணிகளுக்கான மருத்துவ பதில்!!

tamiltips
* முட்டையில் உள்ள கோலைன் என்ற சத்து சிசிவின் மூளை வளர்ச்சிக்கு சிறந்த முறையில் பயன் அளிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. * மேலும் குழந்தையின் நினைவாற்றல், கற்கும் திறன் மற்றும் நியூரோ எண்டோக்ரைன் சுரப்புக்கும்...
லைஃப் ஸ்டைல்

இருட்டுக்குப் பயப்படும் குழந்தையை எப்படி சரிப்படுத்துவது??

tamiltips
* குழந்தைகளின் இருட்டு பயத்தை கேலி செய்யாமல் புரிந்துகொண்டு பாதுகாப்பு கொடுங்கள். இருட்டில் குழந்தையுடன் படுத்துக்கொண்டு தூக்கம் வரும் வரையிலும் பேசுவதை பழக்கப்படுத்துங்கள். * மெல்லிய வெளிச்சம் தரும் லைட் இரவு முழுவதும் எரிவது...
லைஃப் ஸ்டைல்

ஒற்றை சிறுநீரகம் இருப்பது ஆபத்தா? மருத்துவ பதில் !

tamiltips
* சிறுநீரகத்தில் கட்டி, கிருமித் தாக்குதல், கல் போன்றவை ஏற்படும்போது ஒரு சிறுநீரகம் இருப்பவர்களுக்குச் சிக்கல் அதிகமாகிறது. * அதனால் சிறு வயதிலேயே இரண்டு சிறுநீரகம் இருக்கிறதா என்று குழந்தைக்கு பரிசோதனை செய்துவிடுவது நல்லது....
லைஃப் ஸ்டைல்

நேரத்துக்கு ஏற்ப எப்படி அலங்காரம் செய்யவேண்டும் என்று என்று தெரியுமா?

tamiltips
முதலில் அணிகலன்கள் என்பனவற்றைப் பார்க்கலாம். சிலருக்கு எந்த அணிகலனும் அணியாமல் இருந்தாலே  அழகாக இருப்பார்கள். அதனால் அணிகலன்கள் அழகுக்கு அத்தனை முக்கியமானவை அல்ல என்றாலும்,  ஆடை, ஒப்பனை, ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு நகைகளை அணிந்து கொண்டால்தான் அழகாக  இருக்கும்.   பட்டுப்புடவை கட்டி, புதுமையான தலை அலங்காரம் செய்து நகைகள் அணியாமல் இருந்தால், அத்தனை  அழகும் பாழாகி விடும். அதனால் கற்களால், முத்துக்களால், தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றால்  அழகு கிடைக்கலாம். ஆனால் அதற்கேற்ற விழாக்கள், உடைகள் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு நகை அணிய  வேண்டும் என்பதுதான் முக்கியம்.   நிறைய நகைகள் இருக்கின்றன என்பதற்காக இருக்கும் அத்தனை நகைகளையும் அணிந்து கொள்வது  அழகுக்கு இலக்கணமல்ல. ஏனென்றால் இப்போது திருமணங்களுக்குகூட குறைவான நகைகள் அணிவதுதான்  ஃபேஷன்.   அதேபோன்றுகுளித்து முடித்து அலங்காரம் செய்யும் நேரத்தில் கண்ணாடியின் முன் உட்கார்ந்து கொண்டு  என்ன உடை அணிவது, என்ன நகை அணிவது என்று யோசிப்பவர்கள்தான் அதிகம். இதுதான் பல்வேறு  அழகின்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகிறது.   ஆம், முதல் நாள் இரவே, செல்ல வேண்டிய இடம், நேரம், அங்கே இருக்க ஆகும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து  அதற்கேற்ப ஆடைகளையும், அணிய வேண்டிய நகைகளையும் எடுத்து வைத்துவிட வேண்டும், குறைந்தபட்சம்  மனதிலாவது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உடை, நகை மட்டுமின்றி போடவேண்டிய ஹேண்ட் பாக்,  செருப்பு, பூ, பொட்டு போன்றவற்றையும் முன்னரே தீர்மானித்து விட்டால், அலங்காரத்திற்கு கூடுதல் நேரம்  எடுத்துக் கொள்ள முடியும்....
லைஃப் ஸ்டைல்

நீளமான கழுத்து உள்ள பெண்கள் எப்படி நகை அணிய வேண்டும் என்று தெரியுமா?

tamiltips
நீளமான கழுத்துள்ளவர்கள் சிறிய டாலர் உள்ள கழுத்தை ஒட்டிய செயின், கழுத்தை ஒட்டிய நெக்லஸ்,  சிறிய காது தோடும் அணிந்தால் எடுப்பாகத் தெரிவார்கள். இதுபோலவே வட்ட முகத்திற்குச் சிறிய  வட்டமான வளையம் அணிந்தால் அழகாய் இருக்கும். பெரிய முகமாய் இருந்தால் கனமான,  பெரிய அணிகலன்களை அணிவது பொருத்தமாக இருக்கும்.   நமக்குப் பொருத்தமாய் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு நகைகளை வாங்குவது நல்லது.  அழகாக இருக்கிறதே என்று வாங்கிக் கொண்டு, பின்னர் அதனை வாங்கிவிட்டோமே என்பதற்காக  அணிய வேண்டாம்....
லைஃப் ஸ்டைல்

பாவம் பெண்கள்! அந்தரங்க விஷயத்துக்கு பெண் ரோபோக்களை தேடி ஓடும் ஆண்கள்!

tamiltips
ஜப்பான் நாடு பொதுவாக, பலவித கட்டுப்பாடுகள் நிறைந்ததாகும். இங்கு சமூக வாழ்க்கை சற்றே சிக்கலானதாக உள்ளது. உடலுறவுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் ஜப்பானிய ஆண்களுக்கு, சமீபகாலமாக, தகுந்த பெண் துணை கிடைக்காமல், தன் கையே தனக்குதவியாக...
லைஃப் ஸ்டைல்

வாய் துர்நாற்றம் தடுக்க இயற்கைப் பொருட்களே போதுமே!!

tamiltips
* உணவுக்குப் பிறகு ஏலக்காய் அல்லது கிராம்பு போன்றவற்றை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் துர்நாற்றம் ஓடிப் போகும். * கொத்தமல்லி, புதினா போன்றவையும் துர்நாற்றம் போக்கும் தன்மை கொண்டவை. அதனால் தண்ணீரில்...
லைஃப் ஸ்டைல்

செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?

tamiltips
* தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் இருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி போர்வையை மூடிக்கொண்டு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும். கூடுதலாக எவ்வளவு நேரம் இருந்தாலும் நல்லதுதான். * ஆவி பிடித்துமுடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கவேண்டும். அப்போதுதான் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாமே அகற்றப்படும். * இதனால் கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் அகலுவதுடன் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் குறைகிறது. ஆவி பிடிக்கும்போது முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மூச்சுப் பிரச்னை இருந்தாலும் சரியாகிறது. மேலும் சருமம் முதுமை அடையாமல் தடுக்கப்படுவதால் என்றும் இளமையாக இருக்க முடியும்....
லைஃப் ஸ்டைல்

ஆரோக்கியம் சொல்லும் நகத்தை எப்படி கவனிக்கணும் தெரியும?

tamiltips
* இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் நகங்கள் விரைவில் உடைந்துவிடும். அதனால் இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளான சோயா, பீன்ஸ், அவரைக்காய், பச்சைக் கீரை, பேரிட்சை, மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றை போதிய அளவு உணவில்...
லைஃப் ஸ்டைல்

கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மச்சம் இருக்கிறதா!! அதிர்ஷ்டமான்னு பாருங்க!

tamiltips
* தோலில் உள்ள மெலனோசைட் எனப்படும் நிறமி, அதிக அளவில் சுரந்தால் வருவதுதான் மச்சம். * கொத்தமல்லி இலையை அரைத்து மச்சம், மரு உள்ள இடத்தில் தினமும் அரை மணி நேரம் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். * பூண்டு, எருக்கம் சாறு, ஆமணக்கு போன்றவையும் மச்சத்தின் மீது ஆற்றல் புரியும் தன்மை கொண்டவை. இந்த சிகிச்சை பலன் அளிப்பதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் என்பதால் பொறுமையாக தொடர்ந்து செய்யவேண்டும். மச்சத்தில் வலி, வேதனை, வளர்ச்சி இருந்தால் அது புற்று நோயாக இருக்கவும் வாய்ப்பு உண்டு....