Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

இந்த வயதில் இப்படியும் குழந்தைகள் பேசுவார்களா என நினைக்க வைத்த குட்டிப்பையன்… கொஞ்சி பேசி சாமர்த்தியமாக அம்மாவை வசியப்படுத்திய சுட்டி பையன்….! மில்லியன் பேர் பார்த்த காட்சி…!!

குழந்தைகளின் சேட்டை சில சமயம் பலருக்கு கோபத்தினை ஏற்படுத்தினாலும் அனைவரையும் அது ரசிக்க செய்யும் ஒரு விடயமாகும்.

இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் இந்த அழகிய குழந்தையின் காட்சி.

அம்மாவுடன் வாக்குவாதம் செய்கிறான். பிறகு செல்லமாக கொஞ்சுகின்றான்.

குறித்த காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகிய காட்சி. பார்த்து ரசியுங்கள்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடுக்கடலில் ஒரு சிறிய படகில் மீன்பிடித்து கொண்டிருந்த நபரின் அருகில் துள்ளிக்குதித்த ஹம்பக் திமிங்கலம்.. ப யங்கரமான காட்சி இதோ..!

tamiltips

மீனுக்கு தூண்டில் போட்ட குடும்பம் !! வெளியே வந்த ராட்சத சுறா !! மயிரிழையில் உயிர் தப்பித்த காணொளி காட்சி !!

tamiltips

ஆங்கிலத்தில் யாருக்கும் தெரியாமல் தோழியுடன் பேசிய இளைஞர்! அருகில் இருந்து தமிழ் பாட்டி செய்த ஸ்மார்ட் வேலை….! உஷார் இளைஞர்களே!

tamiltips

மழை வேண்டி தவளைக்கு திருமணம் செய்த வைத்து வினோத சடங்கு..!! வைரலாகும் திருமண வீடியோ…!!!

tamiltips

அந்தரத்தில் தொங்கியபடி… 8 மாத கர்ப்பிணி காப்பாற்றப்படும் காட்சிகள்!

tamiltips

அச்சு அசலாக கீர்த்திசுரேஷ் போலவே இருக்கும் இளம்பெண் !! இணைத்தில் செம்ம வைரல் ஆகும் டிக்டாக் !!

tamiltips