Tamil Tips
முக்கிய செய்திகள்

ஆண்ட்டி உங்களுக்கு 35 வயசா.. தனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து வரலட்சுமி!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி.

இதன்பின் இவர் பல படங்களில் நடித்து வந்தார். விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, விஷால் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து வந்துள்ளார்.

இவர் இதுவரை 25 படங்களில் கமிட்டாகி நடித்துள்ளதாக பிரபல நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது அவரே கூறியுள்ளார்.

சமீபத்தில் கூட திரையுலகில் தனக்கு நடக்கவிருந்த சில கசப்பான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். இதற்கு இவரது சித்தி திரு ராதிகா சரத்குமார் கூட தனது டுவிட்டர் பக்கத்தில் வரலட்சுமியை பாராட்டி பதிவிட்டிருந்தார்.

Thirukkural

இந்நிலையில் நேற்று இவரின் பிறந்தாள் என்பதினால் சமூக வலைத்தளங்களில் பலரும் இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் யாரோ ஒரு ரசிகர் டுவிட்டரில் வரலட்சுமியை பார்த்து “ஆண்ட்டி உங்க வயசு 35-ஆ” என்று ஏளனமாக கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த நடிகை வரலட்சுமி “எஸ் அங்கிள், எனி ப்ரோப்லேம்” என்று சரியான பதிலடியை கொடுத்தார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரபல முன்னணி நடிகையின் மொத்த குடும்பத்துக்கும் கொரோனா !! அடக்கொடுமையே !! இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா ??

tamiltips

வைகை புயல் நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை கொண்டாட யோசிக்கும் ரசிகர்கள்…! சோகத்தில் நடிகர் வடிவேல்…!

tamiltips

43 வயது நடிகை! மூத்த நடிகருடன் பல ஆண்டுகள் உ றவு? சிறு வயது நடிகருடன் அ த்து மீ றி நெ ருக்கமான காட்சி அந்த நடிகை யார் தெரியுமா?

tamiltips

பலமான காற்றில் பறந்த பாவாடை “சொர்கவாசலை” காட்டியபடி இருக்கும் கிளிக்ஸ் – தீயாய் பரவும் ஜனனி அய்யரின் வீடியோ !!

tamiltips

சற்று முன் இணையத்தில் லீக்கானது மாஸ்டர் படத்தின் கதை.. செம்ம அப்செட்டில் படக்குழு.. அ டங்கி போன ரசிகர்கள்

tamiltips

அப்பாவின் ச டலத்தின் முன் சத்தம் போட்டு கத்தி அலறிய அனிதா! ச டலத்தின் முன் என்ன சொன்னார் தெரியுமா?

tamiltips