young girl for her family

நான் பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! உயிருக்கு போராடும் விவசாயி மகளின் ஆசை!

விவசாயியின் மகள் ஜெயஸ்ரீ சோலங்கி. விவசாயக் குடும்பத்துக்கே உரிய வறுமை அவர்களது குடும்பத்தையும் வாட்டாமல் இல்லை. எனினும் நன்றாகப படித்து பெரிய வேலைக்குச் சென்று பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்ற கனவோடு படித்தார் ஜெயஸ்ரீ
Read more